இலவசமாகும் நாசா தரவுகள் : இது ஆன்லைனில் மட்டுமே.!

By Meganathan
|

இத்தனை ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட தரவுகள் அனைத்தையும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க நாசா முடிவு செய்துள்ளது. அதன் படி இணைய வாசிகள் நாசாவின் தரவுகள் அனைத்தையும் ஆன்லைனில் இலவசமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள் : டோரண்ட் டவுன்லோடு ஜெயிலுக்கு அனுப்பும் : பீதியைக் கிளப்பும் விதிமுறை.!!

இலவசமாகும் நாசா தரவுகள் : இது ஆன்லைனில் மட்டுமே.!

விண்வெளி சார்ந்த நாசாவின் ஆய்வுகள் சார்ந்த அனைத்துத் தரவுகளையும் ஆன்லைனில் இலவசமாக வழங்குவதற்கான பணிகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தயாராகி வருகின்றது. ஒபாமாவின் இந்த நடவடிக்கையானது அறிவியல் ஆர்வலர்களின் கற்றலுக்கு தகுந்த தீனி போடும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : புதுவகை பிளே ஸ்டேஷன் 4 செப்டம்பரில் வெளியாகலாம்.??

எங்களது ஆய்வு குறித்த வெளிப்படையான புரிதலினை பெற இந்த ஆய்வு தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாசாவின் மூத்த ஆய்வாளர் எல்லென் ஸ்டோஃபன் தெரிவித்தார்.

இலவசமாகும் நாசா தரவுகள் : இது ஆன்லைனில் மட்டுமே.!

இதையும் படியுங்கள் : பேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..!

உலகளாவிய அறிவியல் ஆர்வலர்களுக்குப் பயன் தரும் விதமாக நாசாவின் அறிவியல் ஆய்வுகள் சார்ந்த தகவல்களை பொது மக்களுக்கு வழங்குவதில் நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும் என 2013 ஆம் ஆண்டிலேயே வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Best Mobiles in India

English summary
NASA Made All Its Research contents Available Online For Free Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X