போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!

|

நம்முடைய பால்வழி விண்மீன் மண்டலத்தில் உயரிகளை ஆதரிக்கக் கூடிய ஒரே கிரகமாக நம்முடைய பூமி கிரகம் திகழ்கிறது. சூரிய குடும்பத்தில் இருக்கும் 9 கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படியாகக் கொண்டிருக்கும் ஒரே உயிர் உள்ள கிரகமாக நம்முடைய பூமி பார்க்கப்படுகிறது. நமக்குத் தெரிந்த வரை உயிர்கள் வாழக்கூடிய ஒரே கிரகமாகப் பூமி திகழ்கிறது.

பூமி கிரகத்திற்கு ஆபத்து எதுவும் இருக்கிறதா?

பூமி கிரகத்திற்கு ஆபத்து எதுவும் இருக்கிறதா?

நம்முடைய சூரியனில் இருந்து மூன்றாவது கிரகமாக அமைதியாக சுழன்று கொண்டிருக்கும் பூமி கிரகத்திற்கு (Earth) ஆபத்து எதுவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை பல உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து சோதனை செய்து வருகிறார்கள். பூமி கிரகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்துகள் பற்றி சில தகவலை வெளியிட்டு, மனித இனத்தை அவ்வப்போது எச்சரித்தும் வருகிறார்கள்.

பூமிக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை யார் கண்காணிக்கிறார்கள்?

பூமிக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை யார் கண்காணிக்கிறார்கள்?

பூமிக்குள் நடக்கும் ஆபத்துகளை சில விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினாலும், பூமிக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்துகளை நாசா (NASA) மட்டுமே ஆராய்ந்து மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது. ஆம், பூமிக்கு வெளியில் இருக்கும் விண்வெளியில் இருந்தும் நிறைய ஆபத்துகளைத் தொடர்ந்து பல மில்லியன் ஆண்டுகளாகப் பூமி சந்தித்துக் கொண்டிருக்கிறது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய திறனுடன் சிறுகோள்கள்!

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய திறனுடன் சிறுகோள்கள்!

பூமிக்கு வெளியில் இருக்கும் விண்வெளியில் பல கோடி சிறுகோள்கள் சுற்றித்திரிகின்றன. இதில் சில ஆயிரம் சிறுகோள்கள் மட்டும், பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய திறனுடன், நம் கிரகத்தை சில குறிப்பிட்ட கால இடைவெளியில் மிக அருகில் சுற்றி வருகின்றன. இவை அதன் வழியில் செல்லும் வரை பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நாசா கூறுகிறது.

இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!

சில சிறுகோள்களை பார்த்து நாசா அஞ்சுவது ஏன் தெரியுமா?

சில சிறுகோள்களை பார்த்து நாசா அஞ்சுவது ஏன் தெரியுமா?

இருப்பினும் கூட, சில சிறுகோள்கள் நேரடியாக பூமி நோக்கி வேகமாகப் பயணிக்கின்றன. இதில் சில சிறுகோள்கள் மிகவும் பெரிய அளவில், தீப்பிழம்புகளைக் கக்கிக் கொண்டு, ஆக்ரோஷமான வேகத்தில் பூமியை நோக்கிப் பயணிக்கின்றன. இது போன்ற அபாயகரமான சிறுகோள்களைக் கண்டு தான் நாசா மிகவும் அஞ்சுகிறது. இவை பூமி நோக்கி வருவதையே நாசா ஆபத்தாகப் பார்க்கிறது.

அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!

நாசா இத்தனை நாளாய்

நாசா இத்தனை நாளாய் "இதை" கவனிக்கவில்லையா?

இதனால், நமது அண்டத்தில் உள்ள அணைத்து சிறுகோள்களையும் நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நாசாவின் பார்வையில் பல ஆயிரம் சிறுகோள்கள் கண்காணிப்பில் (NASA asteroid surveillance) இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட ஆபத்தான சிறுகோளை நாசா இத்தனை நாளாய் கவனிக்காமல்விட்டுவிட்டது. ஆம், நாசாவின் கழுகு பார்வைக்குள் இந்த ஆபத்தான சிறுகோள் மாட்டவே இல்லையாம்.!

Jio பயனர்களுக்கு லக்கி சான்ஸ்.! FIFA World Cup Quatar 2022 லைவ் இலவசமாகப் பார்க்கலாம்! எப்படி?Jio பயனர்களுக்கு லக்கி சான்ஸ்.! FIFA World Cup Quatar 2022 லைவ் இலவசமாகப் பார்க்கலாம்! எப்படி?

அஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 (Asteroid 2022 US14) அஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 (Asteroid 2022 US14) என்ற புதிய சிறுகோள்.!

அஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 (Asteroid 2022 US14) அஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 (Asteroid 2022 US14) என்ற புதிய சிறுகோள்.!

கடந்த மாதம் அக்டோபர் 27 ஆம் தேதி நாசா ஒரு புதிய அபாயகரமான சிறுகோளை நமது சூரியக் குடும்பத்தின் சுற்று வட்டப் பாதையில் கண்டறிந்துள்ளது. இதை நாசா அஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 (Asteroid 2022 US14) என்று குறிப்பிடுகிறது. இது 130 அடி அளவு கொண்ட ராட்சஸ சிறுகோள் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளை நாசா தனது அபாயகரமான சிறுகோள் பட்டியலில் சேர்த்துள்ளது.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

பூமி நோக்கி வேகமாகப் பயணிக்கும் ஆஸ்டிராய்டு!

பூமி நோக்கி வேகமாகப் பயணிக்கும் ஆஸ்டிராய்டு!

இந்த ஆஸ்டிராய்டு 2022 யுஎஸ் 14 இன்று பூமி நோக்கி வேகமாகப் பயணிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் இந்த சிறுகோள் இன்று கடக்கிறது. இது பூமியில் இருந்து வெறும் 3.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு மிக நெருக்கமாக வந்து அதன் சுற்று வட்டப் பாதையில் பயணிக்கிறது என்பதை நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!

இந்த ராட்சஸ சிறுகோள் என்ன வேகத்தில் பூமி நோக்கி வருகிறது?

இந்த ராட்சஸ சிறுகோள் என்ன வேகத்தில் பூமி நோக்கி வருகிறது?

இந்த மாபெரும் சிறுகோள் ஏற்கனவே பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று நாசா எச்சரித்துள்ளது. இந்த ராட்சஸ சிறுகோள் ஆனது மணிக்கு 29,788 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த சிறுகோள் 2022 US14 ஆனது அப்போலோ சிறுகோள்களின் குழுவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்ப்பட்டால் கூட, பூமிக்கு ஆபத்தாகலாம் என்று நாசா கூறுகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

இது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? நாசா சொல்லும் உண்மை என்ன?

இது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? நாசா சொல்லும் உண்மை என்ன?

இது சமீபத்தில், அக்டோபர் 27 அன்று கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான் முக்கியமான விஷயமே. இந்த சிறுகோள் சூரியனைச் சுற்றி ஒரு பயணத்தை முடிக்க 1192 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதன் போது, சூரியனிலிருந்து அதன் அதிகபட்ச தூரம் 514 மில்லியன் கிலோமீட்டர் மற்றும் அருகிலுள்ள தூரம் 144 மில்லியன் கிலோமீட்டர் என்று நாசா தெரிவித்துள்ளது. இப்போதைக்கு இது பூமிக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போகும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA issued alert against new asteroid 2022 US14 comes extremely close to earth today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X