அமெரிக்காவில் நாசா நடத்திய போட்டியில் இந்திய மாணவர்களுக்கு 4 விருது.!

மனித ஆய்வு ரோவர் சவால் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவக் குழு சாதனை படைத்துப் பல போட்டிகளில் பல விருதுகளை வென்றுள்ளது.

|

மனித ஆய்வு ரோவர் சவால் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவக் குழு சாதனை படைத்துப் பல போட்டிகளில் பல விருதுகளை வென்றுள்ளது.

அல்பமாவில் உள்ள அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையம் நடத்திய ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் (Human Exploration Rover Challenge) போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மாணவ குழு, நான்கு விருதுகளை வென்றுள்ளது.

கி.இ.டி.இ. குரூப் ஆப் இன்ஸ்டிடூஷன்

கி.இ.டி.இ. குரூப் ஆப் இன்ஸ்டிடூஷன்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பிரிவின் கீழ், காஜியாபாத்தில் உள்ள கி.இ.டி.இ. குரூப் ஆப் இன்ஸ்டிடூஷன் "AIAA நீல் ஆம்ஸ்ட்ராங் சிறந்த வடிவமைப்பு விருது" என்ற விருதை வெற்றிகரமாக வென்றுள்ளது.

முகேஷ் பட்டேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் அண்ட் என்ஜினியரிங்

முகேஷ் பட்டேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் அண்ட் என்ஜினியரிங்

மும்பையில் உள்ள முகேஷ் பட்டேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் அண்ட் என்ஜினியரிங் மாணவர்கள் "ஃபிராங்க் ஜோ செக்ஸ்டோன் பிட் கிரியு விருதை வென்றுள்ளது.

முகேஷ் படேல் ஸ்கூல்

முகேஷ் படேல் ஸ்கூல்

முகேஷ் படேல் ஸ்கூல், நாசாவின் அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையம் நடத்திய போட்டியில் சிஸ்டம் சேப்டி சேலஞ் விருதை வென்றுள்ளது.

பஞ்சாப், லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம்

பஞ்சாப், லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம்

பஞ்சாப், பாக்ராவில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம் STEM என்கேஜ்மென்ட் விருதையும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் போட்டி

ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் போட்டி

அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையம் நடத்திய ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த 23 மாநிலங்கள், கொலம்பியா, புவேர்ட்டோ ரிக்கோ, பங்களாதேஷ், ஜெர்மனி, இந்தியா, மெக்ஸிக்கோ, மொரோக்கோ, மற்றும் பெரு ஆகிய நாடுகளில் போட்டியில் பங்குபெற்றன.

இந்திய மாணவ குழு நான்கு விருது

இந்திய மாணவ குழு நான்கு விருது

இந்த போட்டியில் சுமார் 100 அணிகள் பதிவு செய்யப்பட்ட போட்டிகளில் பங்குபெற்றுள்ளது. இதில் நமது இந்திய மாணவ குழு நான்கு விருதுகளை வென்றுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Human Exploration Rover Challenge Sees 3 Indian Student Teams Win Awards : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X