ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்: சாதனை படைத்த நாசா.!

|

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக உலக நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்றும், அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

1976ம் ஆண்டு முதல் அ

1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு. அதன்படி தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்படித்து அனுப்பி வருகிறது.

விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்

பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில்

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் உடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய அளவிலான ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புக் பார்த்து எழுதலாம், இணையத்தையும் யூஸ் பண்ணலாம்: அண்ணா பல்கலை., அதிரடி அறிவிப்புஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புக் பார்த்து எழுதலாம், இணையத்தையும் யூஸ் பண்ணலாம்: அண்ணா பல்கலை., அதிரடி அறிவிப்பு

 இன்ஜெனியூனிட்டி

நாசா வெளியிட்ட தகவலின்படி, இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை கடந்த 11-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட அந்த அமைப்பு திட்டமிட்டிருந்தது. இருந்தபோதிலும் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இவர் தான் உண்மையான ஹீரோ.! உயிரை பணயம் வைத்து குழுந்தையை காப்பறிய ரயில்வே ஊழியர்.! வீடியோ.!இவர் தான் உண்மையான ஹீரோ.! உயிரை பணயம் வைத்து குழுந்தையை காப்பறிய ரயில்வே ஊழியர்.! வீடியோ.!

தற்போது செவ்வாய் கிரகத்தில்

இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த வெற்றியின் மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதல்முறை ஹெலிகாப்டரை இயக்கி நாசா சதனை படைத்துள்ளது.

ஒப்போ ரசிகர்களுக்கு லக்கு தான்! கம்மி விலையில் புதிய Oppo A54 அறிமுகம்.. நாளை முதல் விற்பனை..ஒப்போ ரசிகர்களுக்கு லக்கு தான்! கம்மி விலையில் புதிய Oppo A54 அறிமுகம்.. நாளை முதல் விற்பனை..

விர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து

மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த ரோவர், அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA helicopter successfully flies to Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X