Home
News

சத்தமில்லமால் இரண்டாவது இடத்தை பிடித்தார் மோடி.!

அதேசமயம் சமூகவலைதளங்களில் நரேந்திர மோடி பிரபலமாவதை எடுத்துரைக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.

இப்போது சமூகவலைதளங்கள் பல்வேறு நல்ல விஷயங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று தான் கூறவேண்டும், ஆனால் சிலர் இதை வாழ்கையில் முழுநேரமும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. தற்சமயம் பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நரேந்திர மோடியை சுமார் 110,912,648 பேர் பின்பற்றுகின்றனர் என்று செம்ரஷ் என்ற ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சத்தமில்லமால் இரண்டாவது இடத்தை பிடித்தார் மோடி.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக இராண்டவது இடத்தில் உள்ளார். அதேசமயம் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில்
உள்ளார், சமூகவலைதளங்களில் ஒபாமாவை சுமார் 182,710,777 பேர் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லமால் இரண்டாவது இடத்தை பிடித்தார் மோடி.!

உலகம் முழுக்க சமூகவலைதளங்களில் சுமார் 11கோடிக்கும் ஃபாலோவர்களை கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

சத்தமில்லமால் இரண்டாவது இடத்தை பிடித்தார் மோடி.!

அமெரிக்க அதிபர் டிரம்ப உலகளவில் சுமார் 9.6கோடி பேர் பின்பற்றுகின்றனர் என்றும் ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்றும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

அதேசமயம் சமூகவலைதளங்களில் நரேந்திர மோடி பிரபலமாவதை எடுத்துரைக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது, பின்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர்
தளங்களில் சுமார் 1.2 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

Best Mobiles in India

English summary
Narendra-Modi-second-most-followed-politician-globally: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X