Home
News

உலகிலேயே மிகச்சிறிய நானோ மொபைல்போன்.!

நானோபோனில் மீடியா டெக் எம்டி6261டி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு கருப்பு, ரோஜா தங்கம், மற்றும் சில்வர் நிற வகைகளில் இந்த மொபைல்போன் வெளிவருகிறது.!

By Prakash

எலாரி நிறுவனம் தற்சமயம் உலகிலேயே மிகச்சிறிய நானோ சி மொபைல்போன் ஒன்றை உருவாக்கியுள்ளது, இதன் எடை மிகக்குறைவு எனக் கூறப்படுகிறது, மேலும் பலவேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த மொபைல்போன் இந்தியாவில் விற்ப்பனைக்கு வந்துள்ளது.

இதன் எடைப் பொருத்தவரை 30 கிராம் என அந்நிறுவனம் தொவித்துள்ளது, அதன்பின் முன்புற கேமரா இவற்றில் இடம்பெறவில்லை. இந்த நானோ மொபைல்போன் பொறுத்தமட்டில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுடன் இணைக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.

32எம்பி ரேம்:

32எம்பி ரேம்:

இந்த சிறிய மொபைல் போனில் 32எம்பி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 32ஜிபி மெமரி திறன் கொண்டுள்ளது, இந்த சிறிய மொபைல்போன். அனைத்து இடத்திற்க்கு மிக எளிமையாகவும், பாதுகாப்பகவும் இந்த மொபைல்போனை எடுத்து செல்ல முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இதன் டிஸ்பிளே பொருத்தவரை 1-இன்ச் எனக் கூறப்படுகிறது, மேலும் (96-128) பிக்சல் தீர்மானம் கொண்டவை இந்தமொபைல்போன். முன்புற மற்றும் பின்புற கேமரா இவற்றில் இடம்பெறவில்லை.

280எம்ஏஎச்:

280எம்ஏஎச்:

எலாரி நானோபோன் பொதுவாக 280எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் எம்பி 3 பிளேயர், எஃப்எம், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஜாக், போன்ற சிறப்பு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

 மீடியா டெக்:

மீடியா டெக்:

நானோபோனில் மீடியா டெக் எம்டி6261டி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு கருப்பு, ரோஜா தங்கம், மற்றும் சில்வர் நிற வகைகளில் இந்த மொபைல்போன் வெளிவருகிறது.

 விலை:

விலை:

இந்தியாவில் நானோ மொபைல் விலைப் பொருத்தவரை ரூ.3,940 ஆக உள்ளது, அதன்பின்பு ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம்.

Best Mobiles in India

English summary
NanoPhone Smallest Phone in the World Launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X