Home
News

செவ்வாயில் முதல்ல 'எலி', அப்புறம் தான் தண்ணீர்..!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதையும், அதானல் அங்கு உயிர்கள் வாழ்வதற்க்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதையும் கண்டுபிடித்து அந்த செய்தியை அமெரிக்க விண்வெளி ஆரியாச்சி நிலையமான நாசா நேற்று தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே..!

அப்படியாக, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்ற செய்திக்கு முன், செவ்வாயில் என்னென்னவெல்லாம் இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகளையும், குழப்பத்தையும் கிளப்பின என்பது பற்றிய தொகுப்பே இது..!

அப்படியாக, செவ்வாய் எலி, செவ்வாயில் நடமாடும் பெண் உருவம், செவ்வாய் பூ என அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அது பற்றிய விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

முகம் :

முகம் :

செவ்வாய் கிரகத்தில் இருந்து கிளம்பிய முதல் சந்தேகம் இது தான் - முகம் போன்ற அமைப்பு கொண்ட பாறை..!

உடும்பு :

உடும்பு :

ஊர்ந்து செல்லும் உடும்பு போல காட்சியளிக்கும் பாறை வடிவமைப்பு...!

விரல் :

விரல் :

துண்டிக்கப்பட்ட விரல் போல காட்சியளிக்கும் பாறை..!

நடமாடும் பெண் :

நடமாடும் பெண் :

பெண் உருவம் ஒன்று நடமாடுவது போன்ற புகைப்படம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

எலி :

எலி :

இந்த பாறை உருவத்தை செவ்வாய் கிரகத்தின் எலி என்கின்றனர்..!

எலும்பு :

எலும்பு :

இந்த எலும்பு போன்ற பொருளானது வேற்றுகிரக வாசிகள் மீதான நம்பிக்கையை அதிக படுத்துகிறதாம்..!

மண்டை ஓடு :

மண்டை ஓடு :

இந்த செவ்வாய் கிரகப் பாறையானது ஒரு கோணத்தில் இருந்து பார்க்க அசல் மண்டை ஓடு போலவே காட்சியளிக்கிறது..!

மாயம் :

மாயம் :

மாயமாய் போன டோனட் வடிவ பாறை..!

ஹெல்மெட் :

ஹெல்மெட் :

தலைக்கவசம் போல காட்சியளிக்கும் செய்வாய் கிரக பாறை..!

 கைப்பிடி :

கைப்பிடி :

கதவின் கைப்பிடியை போலவே உருவத்தில் இருக்கும் பொருள் இடம் பெற்றுள்ள புகைப்படம்..!

பூ :

பூ :

பூ போல காட்சியளிக்கும் இதை பற்றிய தெளிவான விளக்கம் இன்றும் கிடைக்கப்பெறவில்லை..!

பிரமிட் :

பிரமிட் :

கச்சிதமாக பிரமிட் வடிவில் உள்ள செவ்வாய் கிரகப் பாறை ஒன்று பெரும் சந்தேகங்களை கிளப்பியது..!

மிதக்கும் கல் :

மிதக்கும் கல் :

இந்த புகைப்படத்தில் கல் ஆனது மிதப்பதை அதன் நிழல் தெளிவாக உணர்த்துகிறது..!

நண்டு :

நண்டு :

சமீபத்தில் நண்டு போன்ற உருவம் ஒன்றும் செவ்வாய்கிரகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது, இது செய்வாயில் உயிரின ஆதாரம் சார்ந்த கேள்விகளை கிளப்பி உள்ளது..!

இயற்கைக்கு மாறாக :

இயற்கைக்கு மாறாக :

மேலும் செவ்வாய் கிரகத்தில் 'நிச்சயமாக' இயற்கையாக உருவாகி இருக்க முடியாத வடிவங்களின் புகைப்படங்கள் பல வெளியாகி உள்ளன. அவைகளை பின் வரும் ஸ்லைடர்களில் காணவும்..!

உருளை :

உருளை :

மிகவும் துல்லியமாக உருளை போன்று காட்சியளிக்கும் பாறை..!

இயற்கைக்கு மாறாக :

இயற்கைக்கு மாறாக :

இந்த வடிவமைப்பு நிச்சயம் இயற்கையாக உருவானது அல்ல என்று நம்பப்படுகிறது..!

பெட்டி :

பெட்டி :

பெட்டி போல காட்சியளிக்கும் இதுவும் இயற்கைக்கு மாறானது தான் என்று நம்பப்படுகிறது..!

என்ன இது :

என்ன இது :

கட்டிடமா அல்லது நேர்த்தியாக 'உருவாக்கப்பட்ட' பாறையா என்ற விளக்கம் ஏதுமில்லை..!

உறைவிடம் :

உறைவிடம் :

உறைவிடம், அதாவது தங்கும் இடம் போல காட்சி அளிக்கும் பாறை வடிவமைப்பு..!

எச்சம் :

எச்சம் :

பார்க்க 'ஏதோ ஒன்றின்' எச்சம் போல இருக்கிறது இது..!

கோப்பை :

கோப்பை :

பாதி உடைந்த தேநீர் கோப்பை போல காட்சியளிக்கும் பொருள்..!

நீர் :

நீர் :

செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியில் நீர் சுரந்து ஓடுவது போன்று ஒரு புகைப்படம்..!

கூர்மை :

கூர்மை :

படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பாறையானது துல்லியமான முறையில் கூர்மையாக வெட்டப்பட்டிருக்கிறது..!

பாறை அல்ல :

பாறை அல்ல :

இது ஏதோ ஒரு பொருளின் உடைந்த பாகம் என்றே கருதப்படுகிறது...!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Check out here about some Mysterious Objects Spotted On Mars
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X