Home
News

கொத்தா 80% தள்ளுபடி.. ரூ.4999 Noise ஸ்மார்ட்வாட்ச் இப்போ வெறும் ரூ.999 மட்டுமே.. முழு வீச்சில் ஆஃபர்..

மிந்த்ரா (Myntra) தளம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 'எண்டு ஆப் ரீசன் சேல்' (End of Reason Sale) என்ற விற்பனையை அறிவித்துள்ளது. இதில் இப்போது நாய்ஸ் இயர்பட்ஸ் (Noise earbuds) மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (smartwach) மீது 80% தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மிந்த்ரா தளம் வழியாக நடைபெறும் இந்த கோலாகல சிறப்பு விற்பனையில், நீங்கள் வாங்க நினைத்த எல்லா தயாரிப்பு சாதனங்களையும் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சிறப்பு விற்பனையில் நமது கண்களை கவர்ந்த சிறப்பு சலுகையாக நாய்ஸ் பிராண்டின் (Noise) ஸ்மார்ட்வாட்ச் மற்றும் அதன் ஆடியோ தயாரிப்புகள் (audio products) மீது கிடைக்கும் சலுகைகள் நம்மை ஈர்த்துள்ளது.

கொத்தா 80% தள்ளுபடி.. ரூ.4999 ஸ்மார்ட்வாட்ச் இப்போ வெறும் ரூ.999..

காரணம், இது 4999 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இப்போது வெறும் 999 ரூபாய்க்கு வழங்கி நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையா வரும் டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்லது புதிய TWS இயர்பட்ஸ் வாங்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தால், இந்த மிந்த்ரா எண்டு ஆப் ரீசன் சேல் (Myntra End of Reason Sale) விற்பனையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த சிறப்பு விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் நாய்ஸ் கலர்ஃபிட் (Noise ColorFit) தொடர் ஸ்மார்ட்வாட்ச்களில் 80% வரை தள்ளுபடியை பெற முடியும். அதேபோல் நாய்ஸ் TWS இயர்பட்ஸ்களின் வரிசையில், நாய்ஸ் பட்ஸ் (Noise Buds) தொடர்களின் மீது 75% வரை தள்ளுபடியையும் பெற முடியும். நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் பஸ் (Noise ColorFit Icon Buzz), நாய்ஸ் கலர்ஃபிட் திரைவ் (Noise ColorFit Thrive) மீது சலுகை கிடைக்கிறது.

அதேபோல், நாய்ஸ் கலர்ஃபிட் ஏரோ (Noise Buds Aero) மற்றும் நாய்ஸ் பட்ஸ் VS401 (Noise Buds VS401) உள்ளிட்ட Noise இன் ஃபிளாக்ஷிப் வியர்ரபில் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் மீது கூடுதல் சலுகையும் கிடைக்கிறது.

நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மீது கிடைக்கும் தள்ளுபடி (Discounts on Noise Smartwatches):

1. நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் பஸ் (Noise ColorFit Icon Buzz):
இதன் அசல் விலை ரூ. 4,999 ஆகும். ஆனால், இப்போது நடைபெறும் மிந்த்ரா எண்டு ஆப் ரீசன் சேல் (Myntra End of Reason Sale) விற்பனையின் மூலம் இதை இப்போது நீங்கள் வெறும் ரூ.999 விலையில் வாங்கலாம்.

2. நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 2 (Noise ColorFit Icon 2):
நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 2 ஸ்மார்ட்வாட்சின் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இதை இப்போது நீங்கள் வெறும் ரூ.1,999 என்ற மலிவு விலையில் வாங்கி பயன்பெறலாம்.

3. நாய்ஸ் கலர்ஃபிட் திரைவ் (Noise ColorFit Thrive):
இதன் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், தற்போதைய சிறப்பு விற்பனையின் கீழ் இதை மிகவும் மலிவு விலையான ரூ. 1,099 என்ற விலையில் வாங்கி நீங்கள் பயன் பெற முடியும்.

நாய்ஸ் TWS இயர்பட்ஸ் மீது கிடைக்கும் தள்ளுபடி (Discounts on Noise TWS Earbuds):

1. நாய்ஸ் பட்ஸ் ஏரோ (Noise Buds Aero):
அசல் விலை: ரூ.2999
சலுகை விலை: ரூ.899

2. நாய்ஸ் பட்ஸ் VS102 (Noise Buds VS102):
அசல் விலை: ரூ.3,499
சலுகை விலை: ரூ.899

3. நாய்ஸ் பட்ஸ் VS104 (Noise Buds VS104):
அசல் விலை: ரூ.3,499
சலுகை விலை: ரூ.1,299

4. நாய்ஸ் பட்ஸ் VS102 பிளஸ் (Noise Buds VS102 Plus):
அசல் விலை: ரூ.3,999
சலுகை விலை: ரூ.1,099

5. நாய்ஸ் பட்ஸ் வீனஸ் (Noise Buds Venus):
அசல் விலை: ரூ.5,499
சலுகை விலை: ரூ.1,699

6. நாய்ஸ் பட்ஸ் VS102 ப்ரோ (Noise Buds VS102 Pro):
அசல் விலை: ரூ.4,999
சலுகை விலை: ரூ.1,499

உடனே இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Myntra End of Reason Sale Get Up To 80% Off On Noise Smartwatch and Audio TWS Earbuds Products Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X