மைஏர்டெல் ஆப் அனைத்து சேவைகளும் மிக குறைந்த விலையில், மெய்யாலுமா
கேஷ்பேக் ஆஃபர்களில் துவங்கி கூடுதல் டாக்டைம் வரை ஏர்டெல் ப்ரீபெய்டு பயனாளிகளுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது தான் மைஏர்டெல் ஆப். உங்களது அனைத்து வித மொபைல் சேவைகளுக்கும் எளிமையான மற்றும் சிறப்பான சேவையை மை ஏர்டெல் ஆப் வழங்குகின்றது.
பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் தொழில்நுட்ப கருவிகள்
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் மை ஏர்டெல் ஆப் குறித்த விரிவான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..

மைஏர்டெல் ஆப்
அனைத்து வித ஏர்டெல் சேவைகளையும் ஒரே அப்ளிகேஷனில் இயக்க வழிவகுக்கும் இலவச செயலி தான் மைஏர்டெல்

பயன்
இந்த செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் எவ்வித ஏர்டெல் சேவகளுக்கான கட்டணங்களை செலுத்துவதோடு அதற்கான சலுகைகளையும் பெற முடியும்.

ஐ வான்ட் டூ
இந்த செயலியின் ஐ வான்ட் டூ 'I Want To' அம்சத்தை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களகுக்கு வாடிக்கையான சேவைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கட்டணம் செலுத்துவது, ரீசார்ஜ், பேலன்ஸ் அறிந்து கொள்வது போன்றவற்றை பார்க்க முடியும்.

அசைத்தல்
ஸ்மார்ட்போனில் மைஏர்டெல் அப்ளிகேஷன் திரையை அசைத்தால் வாடிக்கையாளர்கள் வியப்பூட்டும் சலுகைகளை பெற முடியும். தற்சமயம் இந்த செயலி ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
மைஏர்டெல் ஆப் 100% பாதுகாப்பான செயலியாக இருக்கின்றது. இதனால் பண பறிமாற்றங்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கின்றது. மேலும் இந்த செயலி PCI-DSS சான்றிழக்கப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications