பார்சிலோனாவில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய கருவிகள்

By Meganathan
|

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் பல நிறுவனங்களும் போட்டி போட்டு தங்களது கருவிகளை வெளியிட்டு வருகின்றன. அவ்விழாவில் வெளியிடப்பட்ட சில கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. 5.1 இன்ச் குவாட் ஹெச்டி 1440*2560 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டு பல புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

இந்த ஸ்மார்ட்போன் டூயல் கர்வ்டு ஸ்கிரீன் கொண்டுள்ளது. ஸ்கிரீன் இல்லாமல் மற்ற அம்சங்களை இது கேல்க்ஸி எஸ்6 போன்று தான் இருக்கின்றது.

ஹெச்டிசி ஒன் எம்9

ஹெச்டிசி ஒன் எம்9

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஹெச்டிசி நிறுவனத்தின் எம்9 ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 810 ஆக்டா கோர் 64-பிட் பிராசஸர் கொண்டுள்ளது.

ஹெச்டிசி வைவ்

ஹெச்டிசி வைவ்

வால்வ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி ஹெச்டிசி நிறுவனம் முதல் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் ஒன்றையும் அறிவித்துள்ளது.

ஹெச்டிசி க்ரிப்

ஹெச்டிசி க்ரிப்

ஸ்மார்ட்வாட்ச் வெளியிடவில்லை என்றாலும் ஹெச்டிசி நிறுவனம் ஸ்மார்ட் பேன்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் ஆன்டிராய்டு வாட்ச்

ஹூவாய் ஆன்டிராய்டு வாட்ச்

ஸ்க்ராட்ச் ப்ரூஃப் மற்றும் சப்பையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஆன்டிராய்டு வாட்ச் ஹூவாய் நிறுவனம் வெளியிட்டது.

ஹூவாய் டால்க்பேன்டு பி2

ஹூவாய் டால்க்பேன்டு பி2

ஹூவாய் நிறுவனத்தின் டால்க்பேன்டு ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிட்னஸ் பேன்டு போல பயன்படுத்த முடியும்.

ஹூவாய் டால்பேன்டு என்1

ஹூவாய் டால்பேன்டு என்1

டால்க்பேன்டு பி2 அடுத்தப்படியாக ஹூவாய் நிறுவனம் டால்க்பேன்டு என்1 எனப்படும் வயர்லெஸ் ப்ளூடூத் கருவியை வெளியிட்டுள்ளது.

ஹூவாய் மீடியாபேட் எக்ஸ்2

ஹூவாய் மீடியாபேட் எக்ஸ்2

மீடியா பேட் எக்ஸ்1 மாடலின் அடுத்த வகை தான் மீடியாபேட் எக்ஸ்2, இந்த டேப்ளட் அல்ட்ரா ஆக்டா கோர் ஐஎஸ்பி சிப் கொண்டுள்ளது.

ஏசர் லிக்விட் எம்220

ஏசர் லிக்விட் எம்220

விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் டூயல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
MWC 2015 Complete Round up of Devices Launched on Day 0. check out here the complete round up of devices launched at MWC 2015 Day 0.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X