Home
News

பறவைக்கு 'அலகு' கொடுத்த தொழில்நுட்பம்..!

சமீபத்தில் பிரேஸில் நாட்டு வனத்தில் இருந்து தூக்கான் பறவை ஒன்று மேல் அலகு உடைப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

வேட்டையாட படும் போது தாக்கப் பட்டதா அல்லது தன்னை விட பெரிய தூக்கான் பறவை யோடு சண்டையிடும் போது அலகு உடைந்தததா என்பது தெரியவில்லை. ஆனால், அது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது, அந்த பாதிப்பு 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்யப்பட்டது..!

"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா.." என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..!

பெயர் :

பெயர் :

பாதிக்க்பட்ட பறவை ஒரு பெண் தூக்கான் பறவையாகும், அதன் பெயர் - டெய்டா..!

பணி :

பணி :

வனஉயிர் சார்ந்த நிறுவனமான விடா லிவ்ரே, மூன்று பிரேஸில் பல்கலைகழகத்துடன் இணைந்து இதற்கு 3டி பிரிண்ட்டிங் அலகு பொறுத்தும் பணியில் இறங்கியது..!

அலகு :

அலகு :

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் கொண்டு வெறும் 4 கிராம் எடை அளவில், முழுக்க முழுக்க பிளாஸ்டிகால் ஆன அலகு ஒன்று உருவாக்கபட்டது..!

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் :

இந்த செயற்கை அலகை உருவாக்க, அதி நவீன டிசைன் மற்றும் தயாரிப்பு தொழில்நுட்ப முறை கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

3டி :

3டி :

இந்த புதிய 3டி அலகு மூலம் டெய்டா உணவு உண்ணல் மற்றும் சுவாசம் ஆகியவைகளை பழகி கொண்டிருக்கிறதாம்..!

விலை :

விலை :

இது போன்ற தூக்கான் பறவைகள் சட்டப்படி 5000 டாலர் வரை விலை போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

வீடியோ காட்சி :

டெய்டா - தன் புதிய 3டி அலகு கொண்டு உணவு உண்ணும் வீடியோ காட்சி..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
A Brazilian toucan which lost the upper part of its beak while being trafficked has been fitted with a prosthesis made with a 3D printer. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X