Home
News

மேக் ஓஎஸ் எக்ஸ் பயன்படுத்த எளிய தந்திரங்கள்

மேக் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் 10.10 Yosemite இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்துள்ளீர்களா, இந்த இயங்குதளத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துவது எப்படி என்றும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அழைப்பு

அழைப்பு

ஒரு வேலை ஐபோன் 5 அல்லது அதை விட புதிய மாடல்களை பயன்படுத்துபவர்கள் மேக் கணினியில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதற்கு ஐபோன் மற்றும் கணினி என இரண்டிலும் ஒரே வைபை மற்றும் ஐக்ளவுட் அக்கவுன்ட் இருக்க வேண்டும்.

மெசேஜஸ் செயலியில் இருக்கும் போது Preferences மற்றும் Accounts சென்று உங்களது நம்பர் சரி பார்க்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து கொள்ளுங்கள். இதன் பின் போனிற்கு அழைப்புகள் வரும் போது கணினி திரையின் மேல் பகுதியில் நோட்டிபிகேஷன் வரும், அழைப்புகளை ஏற்பதும் நிராகரிக்கவும் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

 குறுந்தகவல்

குறுந்தகவல்

இனி SMS Relay மூலம் மேக் கணினிகளில் இருந்து குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

மெசேஜஸ் செயலியில் இருக்கும் கான்வர்சேஷன் பட்டனை க்ளிக் செய்து டீடெயில் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து "Invite to share my screen" அல்லது "Ask to share screen" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

ஐஓஎஸ் 8 இல் இருப்பதை போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியும் இருக்கின்றது. இதற்கு மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.

ஸ்பாட்லைட் சர்ச்

ஸ்பாட்லைட் சர்ச்

கணினியில் இருக்கும் செயலிகளோடு ஸ்பாட்லைட் சர்ச் தேடுதல்களை ஐட்யூன்ஸ், விக்கிபீடியா, இணையதளம் மற்றும் மின்னஞ்சல்கள் போன்றவற்றில் இருந்தும் தேடுதல்களை மேற்கொள்ளும்.

கால்குலேட்டர்

கால்குலேட்டர்

ஸ்பாட்லைட் மூலம் கால்குலேட்டர் மற்றும் கரன்ஸி கன்வர்ட்டர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

 கணிப்பு

கணிப்பு

டைப்பிங் செய்யும் போது வார்த்தைகளை கணிக்கும் திறன் யோஸ்மைட் கொண்டிருக்கின்றது.

 விட்ஜெட்

விட்ஜெட்

நோட்டிபிகேஷன் சென்டரில் உங்களுக்கு தேவையான விட்ஜெட்களை சேர்த்து கொள்ள முடியும்.

மெனு பார்

மெனு பார்

இரவு நேரங்களில் கணினி பயன்படுத்தும் போது டார்க் மோடு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதை செயல்படுத்த சிஸ்டம் ப்ரிபரன்சஸ் - ஜெனரல் - Use dark menu bar and Dock என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

 டாக்

டாக்

ஷிப்ட் பட்டனை அழுத்தி உங்களுக்கு தேவையான இடத்திற்கு டாக்களை மாற்றியமைத்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Must-Know Tips & Tricks for Mac OS X Yosemite. Here you will find Must-Know Tips & Tricks for Mac OS X Yosemite.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X