வாிண்டோஸ் 10 பற்றி நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்
விண்டோஸ் நிறுவனத்தின் அடுத்த மென்பொருள் விண்டோஸ் 10 என்று அழைக்கப்படும். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்து விண்டோஸ் 10 இல் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய விண்டோஸ் 10 பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1
2015 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்ப்படும் விண்டோஸ் 10 ரீடெயில் விலை இன்னும் நிர்னயக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

2
விண்டோஸ் 7 மென்பொருளை அடுத்து மேம் படுத்தப்பட்ட புதிய மென்பொருளாக புதிய விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது

3
விண்டோஸ் 10 டெஸ்க்டாப்பிற்கு மட்டுமில்லாமல் ஸ்மார்ட்போன் முதல் டேப்ளெட் வரை அனைத்திலும் பயன்படுத்த முடியும்

4
புதிய மென்பொருளிலும் ஆப்ஸ் இருக்கும் ஆனால் எந்தளவு இது கிடைக்கும் என்பது மர்மமாகவே உள்ளது

5
விண்டோஸ் 10 இல் ஃபுல் ஸ்கிரீன் மோடு தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம்

6
புதிய மைக்ரோசாப்ட் உபயோகிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

7
பழைய ஸ்டார்ட் மெனு விண்டோஸ் 10 இல் சேர்க்கப்பட்டுள்ளது

8
ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதயும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது

9
விண்டோஸ் இன்ஸைடர் ப்ரோகிராமில் கணினி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications