"கேஜெட்"கள் : இப்பவே கண்ண கட்டுதே..!!

Written By:

தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது, பணிகளை சுலபமாக மேற்கொள்ள உதவுகின்றது என பல வகையில் நன்மையை விளைவிக்கின்றது. தொழில்நுட்ப துறை மக்களுக்கு வழங்கி வரும், வழங்கி இருக்கும் பல கருவிகள் மற்றும் கேஜெட்கள் இன்று பயன்பாட்டில் இருக்க தான் செய்கின்றது.

2054 : இப்படி தான் இருக்கும்..!

அந்த பட்டியலில் உங்களுக்கு தெரியாத எக்கச்சக்கமான தொழில்நுட்பங்கள் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா. தெரியாதவர்கள் ஸ்லைடர்களில் பலருக்கும் தெரிந்திராத பயனுள்ள தொழில்நுட்ப கேஜெட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

வாட்டர் ப்ரூஃப் : இருக்கு, ஆனா இல்லை..!?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் 5 பாக்கெட் ப்ராங் கேஸ்

ஐபோன் 5 பாக்கெட் ப்ராங் கேஸ்

99.95 டாலர்களுக்கு கிடைக்கும் இந்த கருவி உங்களது ஐபோனின் கவர் மற்றும் சார்ஜர் எந இரு நன்மைகளை தருகின்றது.

பாப் டெஸ்க்

பாப் டெஸ்க்

உங்களது ஸ்மார்ட்போனினை வீடு மற்றும் அலுவலகங்களில் லேண்ட்லைன் போன்று செட் செய்ய உதவும் பாப் டெஸ்க் சந்தையில் 49.99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

டேஷ்போர்டு விண்டுஷீல்டு ப்ரோடக்டர்

டேஷ்போர்டு விண்டுஷீல்டு ப்ரோடக்டர்

69 டாலர்களுக்கு கிடைக்கும் டேஷ்போர்டு ப்ரோடெக்டர் தகவல்களை வழங்குவதோடு இல்லாமல் ப்ளூடூத் மூலமாகவும் இயங்கும் திறன் கொண்டது.

டாக் டிவைஸ் சார்ஜர்

டாக் டிவைஸ் சார்ஜர்

அதிகபட்சம் ஐந்து கருவிகளுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய கூடிய பவர் டாக் டிவைஸ் சார்ஜர் சுமார் 99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

சென்ஸூ ப்ரஷ்

சென்ஸூ ப்ரஷ்

டச் ஸ்கிரீன் ஸ்டைலஸ் படம் வரைய ஏதுவாக இருக்கும் சென்ஸூ ப்ரஷ் 39.99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

ஐபோன் 6 கேஸ்

ஐபோன் 6 கேஸ்

ஐபோன் 6 கருவியை பாதுகாக்கும் மல்டி டூல் கேஸ் ஆபத்து நேரங்களில் பயன் தரும் பல்வேறு கருவிகளை அதனுள் கொண்டிருக்கின்றது.

ப்ளூடூத் ஸ்பீக்கர்

ப்ளூடூத் ஸ்பீக்கர்

குறிப்பாக குளிக்கும் போது பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக கண்டறியப்பட்டுள்ள ஸ்பீக்கர் என்பதால் இது வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கின்றது.

விர்ச்சுவல் கீபோர்டு

விர்ச்சுவல் கீபோர்டு

சிறிய கருவியை வைத்திருந்தால் சுலபமாக எந்த இடத்தையும் கீபோர்டு போன்று பயன்படுத்த முடியும்.

ஜிபோ

ஜிபோ

உலகின் முதல் விர்ச்சுவல் ஃபேமிலி அசிஸ்டென்ட் என கருதப்படும் இந்த ரோபோட்களால் புகைப்படம் எடுத்தல் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்பி போர்ட்

யுஎஸ்பி போர்ட்

இன்ஃபைனைட் யுஎஸ்பி போர்ட் விலை 10 டாலர்களில் இருந்து துவங்குகின்றது.

சோலார் போன் சார்ஜர்

சோலார் போன் சார்ஜர்

சூரியனிடம் இருந்து சக்தியை பெறும் இந்த சார்ஜர் உங்களிடம் இருந்தால் எங்கும் போனினை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

சிலிகான் வாட்டர் பாட்டில்

சிலிகான் வாட்டர் பாட்டில்

வசதியாக போன் வைத்து கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும் வாட்டர் பாட்டில்.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Must Have Tech Gadgets You Didn't Know About. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot