வெப்கேமில் இளம்பெண் தற்கொலை

Written By:

மும்பையில் ஒரு பெண் வெப்கேம் மூலம் கணவர் கண் எதிரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

27 வயதான அந்த பெண் தன் கணவருடன் வெப்கேமில் பேசிக்கொண்டிருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

Click Here For New Smartphones Gallery

வெப்கேமில் இளம்பெண் தற்கொலை

Click Here For New Concept Smartphones Gallery

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் வீட்டிற்க்கு சென்று பார்பதற்க்குள் மனைவி இறந்து விட்டார்.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில் இது வரதட்சனை கொடுமையால் நடந்த தற்கொலை என்று தெரியவருகின்றது.

இவரது மாமனார், மற்றும் மாமியார் 20 இலட்ச ரூபாய் கேட்டு கொடுமைபடுத்தியதே இந்த தற்கொலைக்கு காரணமாகும்.

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot