Home
News

அதிரடியாக இறங்கிய அம்பானி: வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:

இந்நிலையில், அமேசான் , வால்மார்ட் உள்ளிட்ட ஆன்னலைன் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புதிய நிறுவனத்தை துவக்குவதிலும் குறியாக இருக்கின்றார். மேலும், இந்தியா முழுக்க 1.2 மில்லியன் ஆன்லைன் ஷாப்பிங

ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரக இருக்கும் முகேஷ், கடந்த சில ஆண்டாக வெற்றிகரமாக டெலிகாம் துறையிலும் கால் பதித்தார்.

அதிரடியாக இறங்கிய அம்பானி: வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:

இந்நிலையில், அமேசான் , வால்மார்ட் உள்ளிட்ட ஆன்னலைன் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புதிய நிறுவனத்தை துவக்குவதிலும் குறியாக இருக்கின்றார்.

மேலும், இந்தியா முழுக்க 1.2 மில்லியன் ஆன்லைன் ஷாப்பிங் ரீடெய்ல் ஸ்டோர் நிறுவனங்களை துவக்குகின்றார்.

மிகப் பெரிய பணக்காரர்:

மிகப் பெரிய பணக்காரர்:

ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரக இருக்கும் முகேஷ் அம்பானி. பல்வேறு தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.

தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.

அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள்:

அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள்:

ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றது. மேலும், இதில் அதிக லாபமும் அந்த நிறுவனங்கள் ஈட்டி வருகின்றன.

6,500 இந்திய நகரங்களுக்கு குறி:

6,500 இந்திய நகரங்களுக்கு குறி:

உலகில் வேகமாக வளர்ந்து வரும் இ காமஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் முக்கிய இடத்தில் இருக்கின்றது. ஜியே தற்போது, 280 மில்லியன் டெலிகாம் சந்தாரர்களை கொண்டுள்ளது. அம்பானி சில்லறை விற்பனை நிறுவனம் 6,500 இந்திய நகரங்கள் மற்றும் நகரங்களில் 1000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இயங்குகின்றது.

குஜராத்தில் 12 லட்சம்:

குஜராத்தில் 12 லட்சம்:

குஜராத்தில் 12 லட்சம் சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படுகின்றது. இந்த சொழித்தோங்க ரிலையன்ஸ் ஜியோ மற்றும், ரிலையன்ஸ் சில்லை வர்த்தக நிறுவனங்கள் வழி வகுக்கும் என்று ரிலையன்ஸ் தலைவர் கூறினார்.

 6 நகரங்களில் ரிலையன்ஸ் அமைக்கும்:

6 நகரங்களில் ரிலையன்ஸ் அமைக்கும்:

மும்பை, கொல்கத்தா, சென்னை பெங்களூர் உள்ளிட்ட 6 நகரங்களில் நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் ஷாப்பிங் ரீடெய்ல் நிறுவனங்களை அமைக்கின்றது. இதில் 90 சதவீதம் வரை உற்பத்தி செய்யும்.

வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:

வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:

முகேஷ் அம்பானி துவங்கும் இந்த ஆன்லைன் நிறுவனத்தால், இந்தியாவில் வால்மார்ட் மற்றும் அமேசானுக்கு அடியோடு வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

1.2 மில்லியன் ரீடெய்ல் நிறுவனம் துவங்கும் அம்பானி:

1.2 மில்லியன் ரீடெய்ல் நிறுவனம் துவங்கும் அம்பானி:

இந்நிலையில் 1.2 மில்லியன் ஆன்லைன் ரீடெய்ல் ஷாப்பிங் நிறுவனங்களை இந்தியா முழுக்க முகேஷ் அம்பானி துவங்குகின்றார்.

இது வரும் 12 மாதம் முதல் 18 மாதங்களுக்குள் துவங்கப்படுகின்றது. இதனால் அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
mukesh ambani outlines his plan to take on amazon in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X