Home
News

எம்டிஎஸ் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்!

By Super
எம்டிஎஸ் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்!

புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை நிறுவனம்.

சிஸ்டமா ஷியாம் டெலி சர்வீஸ் (எஸ்எஸ்டிஎல்) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது எம்டிஎஸ் நிறுவனம். இதனால் எஸ்எஸ்எல்டி நிறுவனம் உருவாக்க இருக்கும் புதிய 3 ஸ்மார்ட்போன்கள், எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை கொண்ட சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம்.

இந்த புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், சில சிறப்பு சலுகைகளையும் எம்டிஎஸ் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகள் மட்டும் அல்லாது, இந்த ஸ்மார்ட்போன்களில் தொழில் நுட்ப ரீதியாகவும் சில மேம்பாடுத்தப்பட்ட வசதிகள் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

எஸ்எஸ்டிஎல் நிறுவனம் வழங்கும் புதிய 3 ஸ்மார்ட்போன்கள், ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டதாக இருக்கும். இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இருக்கும் புதிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன்களில் பெறலாம்.

எஸ்எஸ்டிஎல் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ. 5,499 விலையில் இருந்து ரூ. 7,499 விலை வரை பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X