Just In
- 1 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 35 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 45 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெப்சைட்டை ஹாக் செய்த பாக்கிஸ்தானி ஹாக்கர்!!!
எம்டிஎன்எல்(MTNL) வெப்சைட்டை பாக்கிஸ்தானி ஹாக்கர் ஒருவர் ஹாக் செய்துவிட்டார். இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த வெப்சைட்டை ஹாக் செய்துள்ளார்.
எம்டிஎன்எல்(MTNL) வெப்சைட்டை பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் இந்த வெப்சைட்டை பயன்படுத்த முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். ஹாக் செய்த ஹோம் பேஜ்ஜின் பக்கத்தை ரீபிரஷ் செய்யவிட்டால் அது பழைய வெப் பேஜ்ஜூகளுக்கு சென்று விடுகிறதாம்.
ஹாக் செய்யப்பட்ட ஹோம் பேஜ்ஜில் பாக்கிஸ்தான் சுதந்திர தினத்திற்க்கு("MrCreepy Was Here. Napsters CrEw. Happy Independence Day Pakistan.)வாழ்த்து சொல்லும் செய்தி இருந்தது.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பாக்கிஸ்தானை சேர்ந்த மற்ற ஹாக்கர்களான பீரீக், எம்கான் ஸ்வாடி மற்றும் எல்லா பாக்கிஸ்தானி ஹாக்கர்களுக்கும்(http://Facebook.Com/m3creepy. Greets: SEEKER, Dr.FREAK, MKHAN SWATI, And All Pakistani Hackers :D".) வாழ்த்து சொல்லும் செய்தி இருந்தது.
டெலிகாம் சேவையை அளிக்கும் இதன் கார்ப்ரேட் வெப்சைட் டெல்லியில் 80 லட்சம் பயனீட்டாளர்களை கொண்டுள்ளது. நல்ல வேலையாக இவைகளுக்கு ஹாக்கர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புனேவின் டிராபிக் போலீஸ் வெப்சைட்டையும் ஹாக் செய்து விட்டதாக இந்த பாக்கிஸ்தானி ஹாக்கர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்திருந்தார். ஆனால் அந்த வெப்சைட் நார்மலாக தான் இயங்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470