விளம்பரத்தில் நடிக்க தோனிக்கு கோடிகளை குவிக்கும் ஐடி கம்பெனி: ஓய்வுக்கு பிறகும் தல காட்டில் பண மழை.!

தல தோனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டி, டி-டுவென்டி கிரிக்கெட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகின்றார். மேலும், கேப்டன் அந்தஸ்

|

தல தோனியை பார்த்தால் இப்போதும் நமக்கு ஞாபகம் வருது., படையப்பா படத்தில் ரஜியை பார்த்து ரம்மியாக கிருஷ்ணன் பேசிய டயலாக் தான். படையப்பா வயசு ஆனாலும், ஸ்டைலும், அழகும் உன்னை விட்டு போகல.
இத்தன வயசு ஆனாலும், தல தோனி கிரிக்கெட்டில் போட்டியில் தனக்கென பேட்டிங் ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட், பட்டர் பிளை ஷாட்டும் தனி பாணி. இதேபோல, விக்கெட் கீப்பர்லையும் ஸ்டெம்பிக் பண்ணுவதிலும் தனி ஸ்டைல் கில்லாடி.

விளம்பரத்தில் நடிக்க தோனிக்கு கோடிகளை குவிக்கும் ஐடி கம்பெனி:

தற்போது வீரர்களின் உடல் தகுதி அடிப்படையில் தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதிலும் ஓடுபாதயை குறிப்பிட்ட நேரத்திற்கு ஓடி கடக்க வேண்டும். இதிலும் தல தோனி தான் முதலிடத்தில் உள்ளார். இதனால் தான் வயது ஆனாலும் தல தோனி ஸ்டைலிலும், அழகிலும் தனி கெத்தாக உள்ளார்.

தல தோனி ஓய்வு:

தல தோனி ஓய்வு:

தல தோனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டி, டி-டுவென்டி கிரிக்கெட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகின்றார். மேலும், கேப்டன் அந்தஸ்தில் இருந்தும் விலகி விட்டார்.

தல தோனியின் விளம்பரங்கள்:

தல தோனியின் விளம்பரங்கள்:

தல தோனி சாதாரணமாக பிஸ்கட், பைக், டயர், பல்பு, வாட்ச், சோப், ஷாம்பு, டிவி, ஸ்மார்ட்போன், கம்பியூட்டர், ஷூ, சேவிங் மெஷின், டிரெஸ், ஆயில், சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் விளம்பரங்களிலும் ஓய்வுக்கு பிறகு தோனி நடித்து வருகிறார்.

கோடிகளில் குவிக்கும் தோனி:

கோடிகளில் குவிக்கும் தோனி:

தற்போது தல தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டி-டுவென்டி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகின்றார். மேலும் கேப்டன்ஷிப்பை விட்ட பிறகும் இந்திய அணியில் முன்னணி வீரராக உள்ளார். மேலும் நட்சத்திர வீரராக இருக்கும் தோனிக்கு சம்பளம் ரூ.12 கோடியாக இருக்கின்றது.

விளம்பரத்துக்கு ரூ.கோடிகளில் குவியுது:

விளம்பரத்துக்கு ரூ.கோடிகளில் குவியுது:

தற்போதும், ஐபிஎல் போட்டிகளிலும் தனியாக களத்தில் இறுதி வரை நின்று அணியை வெற்றி வெற வைக்கும் தல தோனியை விளம்பரங்களில் நடிக்க வைக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கோடிகளை தோனிக்கு சம்பளமாக குவித்து வருகின்றனர்.

 நிறுவனங்களின் வெற்றி:

நிறுவனங்களின் வெற்றி:

தல தோனி எந்த விளம்பரத்தில் நடித்தாலும் அந்த நிறுவனத்திற்காகவும் பல்வேறு யுகத்திகளை கையாளுவதிலும் வல்லவர். மேலும், அந்த விளம்பரத்தில் எவ்வாறு சிறப்பாக நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு எந்த மாதிரி இந்த விளம்பரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் தனி கவனம் செலுத்துவார். இதனாலே பல்வேறு நிறுவனங்களும் தோனியை நடிக்க வைக்க போட்டி போட்டு கொள்கின்றனர். மேலும், அந்த விளம்பரங்களும் வெற்றி பெறுகின்றன.

சலிப்பு இல்லாமல் நடிப்பார்:

தோனி நடிகர்களுக்கு இணையாக சலிப்பு இல்லாமல் நடித்து விடுவார். மேலும் சூட்டிங் ஸ்பாட்களிலும் கலகசலப்பாகவும் உற்சாமாகவும் எவ்வளவு சாட் எடுத்தாலும் குதூகலமாக இருப்பார். நடித்து முடித்த பிறகு கலைப்பு இல்லாமல், தனக்கு பிடித்த விசியங்களையும் செய்ய வல்வர். மேலும், தனக்கு பிடித்த பைக்குகளிலும் ஊரை ஹாயாக வலம் வருவார் தல தோனி.

 ரூ.15 கோடியை வாரி குவித்த ஐடி கம்பெனி:

ரூ.15 கோடியை வாரி குவித்த ஐடி கம்பெனி:

ஜெர்மனியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவமான வார்டுவிஷ் 3 ஆண்டுகளுக்கு தோனியை தூராக நியமித்துள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.15 கோடி தர அந்த நிறுவனம் தோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிலும் திறம்பட செயல்பட முடியும் என்று வார்டுவிஷ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெயின்ட் கம்பெனிக்கும் தூரதர்:

பெயின்ட் கம்பெனிக்கும் தூரதர்:

ஜெர்மனி நிறுவனத்தை தொடர்ந்து புனேவை அடிப்படையாக கொண்டு செயல்படும் இண்டிகோ பெயின்ட் கம்பெயிக்கும் தூரதராக தல தோனி ஒப்பந்தம் செய்துள்ளார்.

ரன் ஆதாரம் நிறுவனத்தின் ஆலோசகர்:

ரன் ஆதாரம் நிறுவனத்தின் ஆலோசகர்:

இதேபோல, ரன் ஆதாரம் நிறுவனத்தின் ஆலோசகராவும், விளம்பர தூரதராகவும் தல தோனி கையொப்பமிட்டுள்ளது குறிப்பிடதக்கது. அந்த நிறுவனத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியை தெரிவித்த தோனி:

மகிழ்ச்சியை தெரிவித்த தோனி:

வார்டுவிஷ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்னுடைய யோசனை மற்றும் நிறுவனமும் இணைந்து செயல்படுவோம் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Best Mobiles in India

English summary
MS Dhoni signs a new deal worth INR 15 crores with German cybersecurity company WardWiz : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X