Jio இசிம் சேவை உடன் அட்டகாச மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்: அடுத்தக்கட்டம் நோக்கி இந்தியா!

|

லெனோவா துணை பிராண்டான மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ரேசர் சாதனத்தை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது, இந்த சாதனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வரும் மார்ச் 16-ம் இந்தியாவில் அறிமுகம் செய்து முன்பதிவு தொடங்கியது.

மோட்டோரோலா ரேசர் சாதனத்தில் விலை

மோட்டோரோலா ரேசர் சாதனத்தில் விலை

மோட்டோரோலா ரேசர் சாதனத்தில் விலை $1,500 என்று தெரிவிக்க்பபட்டுள்ளது, எனவே இந்த சாதனம் இந்தியாவில் ரூ.1,08,230 விலையில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

மோட்டோரோலா ரேசர் 2019 சாதனம் 6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே வசதி மற்றும் 21: 9 விகிதம் மற்றும் 2,142x876 பிக்சல்கள் தீர்மானம் உடையது, பின்பு மூடப்படும்போது 2.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்தது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ரேசர் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

16MP பின்புற f/1.7, 1.22um கேமரா

16MP பின்புற f/1.7, 1.22um கேமரா

மோட்டோரோலா ரேசர் ஆனது16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (AF), லேசர் AF, கலர் கோரேலேட்டட் டெம்பரேச்சர் (CCT) மற்றும் இரட்டை LED ப்ளாஷ் கொண்டுள்ளது. செல்பிக்களுக்கு, இது உள்ளே 5MP செல்பி f/2.0, 1.12um கேமரா மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் கொண்டுள்ளது.

15வாட் பாஸ்ட் சார்ஜிங்

15வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்த சாதனத்தில் என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் ஆகியவற்றை கொண்டது, பின்பு மடிக்கக்கூடிய தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது. மேலும் 2510எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்தது.

சுருக்கமாக இதன் அம்சங்கள் என்று பார்க்கையில்

சுருக்கமாக இதன் அம்சங்கள் என்று பார்க்கையில்

6.2' இன்ச் கொண்ட 2142 x 876 பிக்சல் உடைய pOLED டிஸ்பிளே

2.7' இன்ச் கொண்ட 600 x 800 பிக்சல் உடைய gOLED டிஸ்பிளே

ஆண்ட்ராய்டு 9 பை

அட்ரினோ 616 ஜி.பீ.

ஸ்னாப்டிராகன் 710 செயலி

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

16 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா

5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

15W டர்போ பூஸ்ட் சார்ஜிங்

2510 எம்.ஏ.எச் பேட்டரி

இ-சிம் ஆதரவு

இ-சிம் ஆதரவு

இந்த மொபைல்போனின் சிப்செட் பற்றி பேசுகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதியுடன் வெளிவரும், பின்பு வலக்கமான சிம் கார்டு ஆதரவுக்கு பதிலாக இ-சிம் ஆதரவுடன் இந்த ரேசர் சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனை

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனை

இந்த போன் நேரடி விற்பனையானது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் கிளைகளில் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. இந்த போனானது சிம்கார்டு இல்லாமல் இசிம் சேவையுடன் வருகிறது. இதையடுத்து இதற்கான இசிம் சேவை இந்த போனுக்கு ஜியோ வழங்குகிறது.

இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!

ஜியோ இசிம் வழங்கும் சலுகை

ஜியோ இசிம் வழங்கும் சலுகை

இந்த போன் வாங்கும்போது, 4,999 ரூபாய்க்கு ஜியோவின் டபுள் டேட்டா, டபுள் வேலிடிட்டி பிளான் கிடைக்கிறது. மேலும், கூடுதலாக ஓராண்டு காலத்திற்கு ஜியோவின் அன்லிமிடெட் சேவை வழங்கப்படுகிறது.

350 ஜிபி அதிவேக டேட்டா

350 ஜிபி அதிவேக டேட்டா

முதல் ஆண்டில் தினசரி கட்டுப்பாடுகள் இன்றி 350 ஜிபி அதிவேக டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 700 ஜிபி டேட்டாவும் நிபந்தனைகளுடன் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Motorola razr foldable smartphone gets jio esim service in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X