Home
News

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக்.!

ஏர்டெல் சலுகையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும வாடிக்கையாளர்கள் மோட்டோ சி, மோட்டோ இ4, மற்றும் லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.5,999, ரூ.8,499 மற்றும் ரூ.12,999 செலுத்த வேண்டும்.

By Prakash

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் லெனோவா/ மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளது, அதன்படி ஏர்டெல் மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் இந்த அட்டகாசமான சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன்பு இன்டெக்ஸ், கார்பன், ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனங்களுடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோரோலா நிறுவனம் வரவிருக்கும் நாட்களில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி6 பிளே போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏர்டெல்;

ஏர்டெல்;

ஏர்டெல் மற்றும் லெனோவா/ மோட்டோரோலா இடையேயான கூட்டணியில் மோட்டோ சி, மோட்டோ இ4, மற்றும் லெனோவோ கே8 நோட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது.

சிறப்பு சலுகை:

சிறப்பு சலுகை:

மோட்டோ சி, மோட்டோ இ4, மற்றும் லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போன்களுடன் ஏர்டெல் வழங்கும் ரூ.169 சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சலுகையில் தினமுமம் 1 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் கால்
அழைப்புகள் வழங்கப்படுகிறது.

கட்டணம்:

கட்டணம்:

ஏர்டெல் சலுகையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும வாடிக்கையாளர்கள் மோட்டோ சி, மோட்டோ இ4, மற்றும் லெனோவோ கே8 நோட்
ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.5,999, ரூ.8,499 மற்றும் ரூ.12,999 செலுத்த வேண்டும். அதன்பின்பு தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக்:

கேஷ்பேக்:

இந்த சிறப்பு சலுகையில் ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு முதல் முதல் 18 மாதங்களில் ரூ.500 மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.1500 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோ கே8 நோட்:

லெனோவோ கே8 நோட்:

லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளதுஇ அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்23 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஏர்டெல் திட்டங்கள்:

ஏர்டெல் திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக தற்சமயம் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது,
மேலும் இப்போது கொண்டுவந்துள்ள இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை பல்வேறு மக்களுக்க பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Motorola partners Airtel to offer Rs 2000 cashback on Moto C Moto E4 and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X