மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் டிஸ்ப்ளே என்ன செய்தாலும் உடையாது..!?

By Meganathan
|

2015 ஆம் ஆண்டில் சில மோட்டோரோலா கருவிகளை விற்பனை செய்திருக்கும் மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் எனும் கருவியை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியன் டிஸ்ப்ளே என்ன செய்தாலும் உடையாதவாரு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

கனவு

கனவு

உலக ஸ்மார்ட்போன் பயனாளிகளின் கனவினை நினைவாக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம் இந்த கருவியை வடிவமைத்திருப்பதாகவே தெரிகின்றது.

ஐபோன்

ஐபோன்

இந்த கருவி ஐபோன்களுக்கு நல்ல பாடம் புகட்டும் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

விலை

சந்தையில் பலத்த போட்டியை ஏற்படுத்தும் விதமாக மோட்டோரோலா நிறுவனம் தனது கருவிகளை 2013 ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வருகின்றது.

போட்டி

போட்டி

முன்னதாக சிறிய பட்ஜெட் கருவிகளில் கவனம் செலுத்தி வந்த மோட்டோரோலா நிறுவனம் இம்முறை பெரிய பட்ஜெட் கருவிகளுக்கு போட்டியாக புதிய கருவியை வடிவமைத்து வருவதாகவே தெரிகின்றது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

5.4 இன்ச் குவாட்-எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, குவாட்கோர் + குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும், வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 21 எம்பி, டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருப்பதோடு 3760 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

மோட்டோ டர்போ ஸ்மார்ட்போன்கள் ரூ.41,999க்கு தற்சமயம் விற்பனை செய்யப்படும் நிலையில் புதிய மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் மாடல் நிச்சயம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

டிராய்டு

டிராய்டு

புதிய மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் கருவியானது மோட்டோ டிராய்டு டர்போ 2 கருவியின் உலகளாவிய மாடல் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Motorola Moto X Force With Breakproof Display to Launch in India. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X