மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ்பிளஸ் விலை(அம்சங்கள்).!
மோட்டோ ஜி5எஸ் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம்.
எதிர்பார்த்தபடி புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன, மோட்டோ ஜி5எஸ் பிளஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது வந்துள்ள மோட்டோ ஜி5எஸ் விலைப் பொறுத்தவரை ரூ.22,500 ஆக உள்ளது.
மோட்டோ எக்ஸ்4 பற்றிய பல தகவல்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அதன்பின் மோட்டோ ஜி5எஸ் பல்வேறு செயல் திறன்களை கொண்டுள்ளது, மேலும் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

330 யூரோ:
மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பொதுவாக 330யூரோ விற்பனைக்கு வெளிவரும் என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது,மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் :
மோட்டோ ஜி5எஸ் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம். இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், எல்இடி பிளாஷ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1:
மோட்டோ ஜி5எஸ் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13மெகாபிக்சல்:
மோட்டோ ஜி5எஸ் டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாகஉள்ளது.

4ஜிபி ரேம்:
மோட்டோ ஜி5எஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரிநீட்டிப்பு வசதி இவற்றில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications