விரைவில் வெளியாகும் மேம்படுத்தப்பட்ட மோட்டோ ஜி

Posted By:

மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்களின் மூலம் மோட்டோரோலா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையைில் மீண்டும் தனது வரவை ஆழமாக பதித்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மோட்டோரோலா நிறுவனம் புதிய வகை மோட்டோ ஜி ஸ்மார்ட்போனினை மீண்டும் வெளியிட இருக்கின்றது.

இது பெரியது, இதுதான் பெரியது..!

விரைவில் வெளியாகும் மேம்படுத்தப்பட்ட மோட்டோ ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி 2015 ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கிவிட்டன, இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றதோடு இது குறித்த செய்திகளுக்கும் வழி வகுத்திருக்கின்றது.

90களுக்கு போலாம் வாங்க, இது உங்களுக்கு மட்டும் தான் புரியும்..!

வெளியான வீடியோவில் புதிய மோட்டோ கருவி குறித்து பல தகவல்களுக்கு வழி செய்துள்ளது. அதன் படி புதிய கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 சிப்செட் 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

காவல் துறைக்கே காவலாக இருக்கும் கருவிகள்..!

விரைவில் வெளியாகும் மேம்படுத்தப்பட்ட மோட்டோ ஜி

டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5 இன்ச் 720பி ரெசல்யூஷனும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 மூலம் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more about:
English summary
Motorola will be introducing the Moto G (2015) soon and the anticipation is high with many specification leaks and photos doing the rounds on the internet, as reported by no where else.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot