Home
News

இந்தியா : மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ்.!

கேம் பேட் மாட் சாதனம் பொறுத்தவரை டூயல் கண்ட்ரோல் ஸ்டிக் கொண்டுள்ளது, அதன்பின்பு டி-பேட் மற்றும் நான்கு ஆக்ஷன் பட்டன்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

By Prakash

தற்சமயம் மோட்டோரோலா நிறுவனம் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் சாதனங்களை டெல்லியல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. அதன்பின்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ மாட்ஸ் சாதனங்கள்.

மோட்டோ டர்போ பவர் பேக் மாட், கேம் பேட் மாட், ஜெபிஎல். சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் போன்ற சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோ டர்போ பவர் பேக் மாட்:

மோட்டோ டர்போ பவர் பேக் மாட்:

மோட்டோ டர்போ பவர் பேக் மாட் பொறுத்தவரை 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எல்இடி இன்டிக்கேட்டர் இதனுடன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சார்ஜிங் வசதி:

சார்ஜிங் வசதி:

இந்த மோட்டோ டர்போ பவர் பேக் மாட் பொறுத்தவரை 20நிமிடம் சார்ஜ் செய்தால் 50சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என அந்நிறுவனம்
தகவல் தெரிவித்துள்ளது.

கேம் பேட் மாட்:

கேம் பேட் மாட்:

கேம் பேட் மாட் சாதனம் பொறுத்தவரை டூயல் கண்ட்ரோல் ஸ்டிக் கொண்டுள்ளது, அதன்பின்பு டி-பேட் மற்றும் நான்கு ஆக்ஷன் பட்டன்களுடன்
இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த கேம் பேட் மாட் சாதனத்தில் 1035எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஜெபிஎல்  சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட்:

ஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட்:

ஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் பொதுவாக 10 மணி நேர பிளேடைம் கொண்டு செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஃபேப்ரிக் பாடி என பிரீமியம் வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

விலை:

விலை:

மோட்டோ டர்போ பவர் பேக் மாட் விலைப் பொறுத்தவரை ரூ.5999-ஆக உள்ளது, அதன்பின்பு கேம் பேட் மாட் மற்றும் ஜெபிஎல் சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட் விலைப் பொறுத்தவரை ரூ.6,999 முதல் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Motorola introduces three new Moto Mods in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X