இந்தியாவில் 2.6 மில்லியன் கருவிகள் விற்பனை செய்தது மோட்டோரோலா..!!

By Meganathan
|

மோட்டோ ஜி மற்றும் மோட்டோ ஈ ஸ்மார்ட்போன்களின் அதிக விற்பனையால் மோட்டோரோலா நிறுவனம் சுமார் 2.6 மில்லியன் கருவிகளை இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் கருவிகள் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலையில் இந்த விற்பனை எண்ணிக்கை நிச்சயம் அதிகம் என்றே கூற வேண்டும்.

வாட்ஸ்ஆப் ஐஎஸ் குழுவில் இணைக்கப்பெற்ற கேரள வாலிபர்..!!

இந்தியாவில் 2.6 மில்லியன் கருவிகள் விற்பனை செய்தது மோட்டோரோலா..!!

அமெரிக்க நிறுவனமான மோட்டோரோலா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மீண்டும் நுழைந்ததோடு சமீபத்தில் அந்நிறுவனம் புதிய மோட்டோ எகஸ் ப்ளே எனும் கருவியை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங், ஃபேஸ்புக் திடீர் மோதல்.!?

இன்று வரை மொத்தமாக சுமார் 5.6 மில்லியன் கருவிகளை விற்பனை செய்திருக்கின்றோம், இதில் 2.6 மில்லியன் பிப்ரவரி முதல் ஆகஸ்டு மாதத்தில் விற்பனையானது, என மோட்டோரோலா நிறுவனத்தின் இந்திய மேலாளர் அமித் போனி தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய "பாஸ்" இயங்குதளம் அறிமுகம்..!!

இந்தியாவில் 2.6 மில்லியன் கருவிகள் விற்பனை செய்தது மோட்டோரோலா..!!

இந்திய சந்தையில் மீண்டும் நுழைந்த மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஈ கருவிகளில் இரு தலைமுறை ஸ்மார்ட்போன்களையும், மோட்டோ ஜி கருவிகளில் மூன்று தலைமுறை ஸ்மார்ட்போன்களையும், மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் கருவியையும் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola has sold 2.6 million smartphones since February. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X