Home
News

மோட்டோ ஜி (ஜென் 2) விலை ரூ.3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது..!

By Meganathan

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி (ஜென் 2) மாடலின் விலையில் ரூ.3,000 குறைத்திருக்கின்றது. முன்னதாக ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மோட்டோ ஜி (ஜென் 2) ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மோட்டோ ஜி (ஜென் 2) விலை ரூ.3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது..!

டூயல் சிம் கொண்ட மோட்டோ ஜி (ஜென் 2) 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டிருக்கின்றது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் 32 ஜிபி மெமரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 2 விலை குறைப்பு..!

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டிருப்பதோடு 2070 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, வை-பை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், 3ஜி, எப்எம் ரேடியோ. ஜிபிஎஸ் மற்றும் GLONASS வசதி வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola has slashed the price of its Moto G (2nd Gen) by huge Rs 3,000 and is now available for Rs 9,999 from Flipkart.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X