மோட்டோரோலாவின் மோட்டோ டர்போ ரூ.41,999க்கு வெளியிடப்பட்டது
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ டர்போ என்ற புதிய ஸ்மார்ட்போனை ரூ.41,999க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

புதிய மோட்டோ டர்போ குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 எஸ்ஓசி மற்றும் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 5.2 இன்ச் குவாட் ஹெச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
மேலும் 3ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் இருக்கின்றதோடு ஆன்டிராய்டு லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும், 3900 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Motorola has launched the Moto Turbo at Rs 41,999. Motorola has launched a new phone to be sold exclusively on Flipkart. Called the Moto Turbo, this new phone will be priced at Rs 41,999.


Click it and Unblock the Notifications