Home
News

50 இன்ச் Smart TV.. இதைவிட கம்மி விலைக்கு கிடைக்கவே கிடைக்காது.. 52% தள்ளுபடி.. எந்த மாடல்? என்ன விலை?

புதிதாக உங்கள் வீட்டிற்கு ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் எந்த மாடலை தேர்வு செய்வதென்று குழப்பமாக இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு முழுக்க-முழுக்க உங்களுக்கானது தான். இதுவரை இந்திய சந்தையில் 50" இன்ச் ஸ்மார்ட் டிவி (50 inch smart TV) மாடலை யாருமே வழங்கிடாத விலையில் தற்போது மோட்டோரோலா (Motorola) நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு ஸ்மார்ட் டிவி சலுகையை (Flipkart Special Smart TV Offer) வழங்கியுள்ளது.

நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கும் 50" இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் தலைசிறந்த மோட்டோரோலா பிராண்டில் இருந்து வந்துள்ளது. மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் (Motorola Smart TV) இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. அதற்கான முக்கிய காரணம் அதன் தரம் (Quality), மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியில் உள்ள அம்சம் மற்றும் அனைவராலும் வாங்க தூண்டும் பட்ஜெட் விலை (Budget price Smart TV) என்பது குறிப்பிடத்தக்கது.

50 இன்ச் Smart TV.. இதைவிட கம்மி விலைக்கு கிடைக்கவே கிடைக்காது..

50 இன்ச் Smart TV.. இதைவிட கம்மி விலைக்கு கிடைக்கவே கிடைக்காது:

பட்ஜெட் விலையில் நம்பகமான ஸ்மார்ட் டிவி வாங்க மக்கள் இப்போது மோட்டோரோலாவை தேர்வு செய்கிறார்கள். மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி வரிசையில், என்விஷன் எக்ஸ் என்ற சீரிஸ் இன் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல் தான் இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4K எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 50 inch Ultra HD 4K LED Smart Google TV).

இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4K எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 50 inch Ultra HD 4K LED Smart Google TV) ஸ்மார்ட் டிவி சாதனம், 50UHDGDMBSXP என்ற மாடல் எண் உடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4K எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 50 inch Ultra HD 4K LED Smart Google TV):

இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி (Motorola EnvisionX 50 Inch Smart TV) சாதனம் 60Hz டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி மீடியாடெக் குவாட் கோர் சிப்செட் (MediaTek Quad CoreChipset) உடன் 2GB ரேம் (RAM) மற்றும் 16GB ஸ்டோரேஜ் (Storage) உடன் பிரத்தியேக கிராஃபிக் யூனிட் (Graphic Unit) உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4K எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 50 inch Ultra HD 4K LED Smart Google TV) சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 51,999 ஆகும். ஆனால், தற்போது 52% சலுகையுடன் இந்த டிவி தற்போது ரூ. 24,499 விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola EnvisonX 50 inch Ultra HD 4K LED Smart Google TV On 52 Percent Discount Price In Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X