Home
News

வேற லெவல்.. 74% நேரடி தள்ளுபடி.. பழைய TV-ஐ தூக்கி போடுங்க.. இந்த புது MOTOROLA EnvisionX டிவிய உடனே வாங்குங்க.

புது ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியா இருக்கா? ஐடியா இல்லாவிட்டாலும் பரவாயில்லை உடனே இந்த சலுகையை பயன்படுத்தி உடனே இந்த புதிய ஸ்மார்ட் டிவியாய் ஆர்டர் செய்து மகிழுங்கள். இது ஸ்மார்ட் டிவி 2GB RAM மற்றும் 16GB மெமரி உடன் வருகிறது.

இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி சாதனம் மோட்டோரோலா நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் (MOTOROLA EnvisionX) என்ற பெயருடன் வெளிவந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 55" இன்ச், 65" இன்ச் என இரண்டு மாடல்களில் வருகிறது. இதுவொரு QLED Ultra HD (4K) ஸ்மார்ட் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல்.. 74% நேரடி தள்ளுபடி.. பழைய TV-ஐ தூக்கி போடுங்க..

பிளிப்கார்ட் தளத்தில் இதன் மீது 74% தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் (MOTOROLA EnvisionX) ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 1,19,980 ஆகும். இப்போது சலுகைக்கு பிறகு இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் (MOTOROLA EnvisionX) ஸ்மார்ட் டிவி சாதனம் வெறும் ரூ.29,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இதுவரை இல்லாத மிகவும் குறைந்த விலையில் இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் (MOTOROLA EnvisionX) ஸ்மார்ட் டிவி சாதனம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறைப்பிடத்தக்கது. முதல் முறையாக 1 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்மார்ட் டிவி இப்போது வெறும் 29,999 விலையில் விற்பனையாகிறது. இதற்கு முன்பு QLED 4K இப்படி ஒரு அடிமட்ட விலையில் விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவி 6 வீடியோ மோட் உடன் வருகிறது. இந்த டிவி கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை வழங்குகிறது. இது 1.07 பில்லியன் துடிப்பான வண்ணங்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் வீடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இது பரந்த 178 டிகிரி கோணத்துடன் பார்வை அளவை வழங்குகிறது.

வேற லெவல்.. 74% நேரடி தள்ளுபடி.. பழைய TV-ஐ தூக்கி போடுங்க..

டால்பி தொழில்நுட்பத்தால் இயங்கும் சத்தமான மற்றும் தெளிவான ஆடியோவுடன் உங்கள் டிவி நேரத்தை அனுபவித்து மகிழ இந்த ஸ்மார்ட் டிவி அனுமதிக்கிறது. இதில் 20W ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்தவையாக வெளிவருகிறது. 4 சவுண்ட் மோட் மற்றும் 3D ஆடியோவுடன் சேர்ந்து, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

இது கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவுடன் வருகிறது. இதனால், இந்த ஸ்மார்ட்டிவியை நீங்கள் முழுமையாக வாய்ஸ் அசிஸ்ட்டண்ட் உதவுடன், உங்கள் குரலை கொண்டே கட்டுப்படுத்தலாம். இது குவாட் கோர் மீடியாடெக் சிப்செட் உடன் மிகவும் சக்தி வாய்ந்த பெர்பார்மென்ஸ் திறனை கொண்டுள்ளது. இது பில்ட் இந்த குரோம் காஸ்ட் அம்சத்துடன் வருகிறது.

OLED டிஸ்பிளே ஸ்மார்ட் டிவிகளை இந்த விலையில் வாங்க முயல்வதற்கு பதிலாக, நீங்கள் QLED அம்சத்துடன் இயங்கும் இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் (MOTOROLA EnvisionX) ஸ்மார்ட் டிவியை வாங்கி பயன்பெறலாம். உண்மையை சொல்ல போனால், இப்படி ஒரு சலுகை மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

Best Mobiles in India

English summary
MOTOROLA EnvisionX 55 inch QLED Ultra HD 4K Smart Google TV with Dolby Vision and Dolby Atmos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X