போட்றா ஆர்டரை.. அடிமட்ட விலையில் 55 இன்ச் Smart TV.. 74% தள்ளுபடி.. யோசிக்காம உடனே ரூமுக்கு 1 வாங்கி போடுங்க..
அட்ராசக்கை இப்படியொரு சலுகை கிடைக்காதானு தானே வெயிட் செஞ்சுட்டு இருந்தோம். உங்க வீட்டிற்கு 55 இன்ச் டிஸ்பிளே அளவுடைய புது ஸ்மார்ட் டிவி (55 Inch Smart TV) வாங்கும் நேரம் வந்துவிட்டது. சும்மா ஒன்னும் இல்லைங்க, 74% நேரடி தள்ளுபடியுடன் (74% discount) அடிமட்ட ரேட்டிற்கு, ஒரு சிறந்த முன்னணி பிராண்டட் டிவி (TV) வாங்க அட்டகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எந்த டிவி மாடல்? இந்த சூப்பர் தள்ளுபடியை வழங்கியது யார்? இந்த ஸ்மார்ட் டிவியின் (smart TV) சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை உடனே பார்க்கலாம்.
உங்கள் வீட்டுக்கு புது ஸ்மார்ட் டிவி வாங்கும் நேரம் வந்துவிட்டது. மோட்டோரோலா நிறுவனத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலான மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 55 Inch QLED Ultra HD 4K Smart Google TV) தற்போது அடிமட்ட விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி மீது தற்போது 74% நேரடி விலை தள்ளுபடி (direct discount) அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்றா ஆர்டரை.. அடிமட்ட விலையில் 55 இன்ச் Smart TV:
50% பிளாட் ஆஃபர் (Flat OFFER) கிடைத்தாலே நாம் சூப்பர் என்று நினைப்போம், இங்கோ 50% மேல் சென்று 74% விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்ப முடியாத விலை தள்ளுபடியை அறிவித்தது வேறு யாரும் இல்லை நம்ம பிளிப்கார்ட் இந்தியா (Flipkart India) தளம் தான் மக்களே. பிளிப்கார்ட் தளத்தில் தான், இப்போது இந்த மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி (MOTOROLA EnvisionX 55 Inch QLED Ultra HD 4K Smart TV) வாங்க கிடைக்கிறது.
இந்த மோட்டோரோலா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி (Motorola 55 Inch Smart TV) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதன் அசல் விலை ரூ. 1,19,980 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கூட, இந்த ஸ்மார்ட் டிவியின் MRP விலை என்னவோ அதே ரூ. 1,19,980 தான் மக்களே. ஆனால், பிளிப்கார்ட் அறிவித்துள்ள 74% டிஸ்கவுண்டிற்கு பிறகு, இதன் விலை அடிமட்டத்திற்கு சென்றுவிட்டது.
யோசிக்காம உடனே ரூமுக்கு 1 வாங்கி போடுங்க.. 74% தள்ளுபடிக்கு பிறகு விலையை பாருங்க:
தற்போது, இந்த புதிய மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி (MOTOROLA EnvisionX 55 Inch QLED Ultra HD 4K Smart TV) மாடலை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால், வெறும் ரூ. 29,999 மட்டும் செலுத்தி, உடனே உங்கள் வீட்டிற்கு தூக்கிக்கொண்டு போகலாம். 74% சலுகைக்கு பிறகு, 55 இன்ச் ஸ்மார்ட் டிவியின் (55 inch smart TV) விலை வெறும் ரூ. 29,000 ஆக குறைந்துள்ளது.
இந்த சலுகை போதாது, இன்னும் கூடுதல் சலுகை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு சிலர் கூடுதலாக ஆசைப்படுவார்கள். உங்களுக்காகவே பிளிப்கார்ட் நிறுவனம் இந்த டிவி மீது எக்ஸ்ட்ராவாக ரூ. 1500 மற்றும் ரூ. 2000 வரை சிறப்பு வங்கி சலுகையை (Extra bank offers) வழங்குகிறது. குறிப்பிட்ட சில வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ. 1500 கூடுதல் உடனடி விலை தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் ரூ. 28,499 விலையில் இந்த TV-யை வாங்க முடியும்.
மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி ஆஃபர் (MOTOROLA EnvisionX 55 Inch QLED Ultra HD 4K Smart TV OFFER):
அதேபோல், நீங்கள் இந்த ஸ்மார்ட் டிவியை EMI விருப்பத்துடன் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், சில குறிப்பிட்ட வங்கி பயனர்களுக்கு ரூ. 2000 வரை கூடுதல் விலை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த மோட்டோரோலா 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ. 27,999 விலையில் வாங்க முடியும். 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை (55 Inch Smart TV) இதை விட அடிமட்ட ரேட்டிற்கு வாங்க வாய்ப்பே கிடைக்காது மக்களே. உடனே முந்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








