Home
News

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் வெளீயிட்டு தேதி அறிவிப்பு.!

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 835எஸ்ஒசி உடன் அட்ரீனோ 514ஜிபியு செயலி கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் என்ற ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 25- ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மேலும் மொபைல் சந்தையில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டடோ இசெட்2 ஃபோர்ஸ் தனித்திறமை அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது, அதன்பின்பு இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் களம் இறங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 835எஸ்ஒசி உடன் அட்ரீனோ 514ஜிபியு செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் 12எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 5எம்பி ஆக உள்ளது, போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(1440-2560)வீடியோ பிக்சல்:

(1440-2560)வீடியோ பிக்சல்:

(1440-2560)வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம்:

6 ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொருத்தவரை 3000எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802, ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

 விலை:

விலை:

இந்தியாவில் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் விலைப் பொருத்தவரை ரூ.38,999ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Z2 Force Launch Teased for July 25 Event : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X