Home
News

மோட்டோ எக்ஸ் 2nd gen இந்தியாவில் குறைக்கப்பட்ட விலையில் வெளியிடப்பட்டுள்ளது

மோட்டோ எக்ஸ் 2nd gen இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுத்துள்ளது மோட்டோரோலா இந்தியா நிறுவனம்.

[ஆன்டிராய்டு1.0 முதல் லாலிபாப் பயனம், ஒரு பார்வை]

மோட்டோரோலாவின் இந்திய வர்த்தகரான ப்ளிப்கார்ட் தளத்தில் 16ஜிபி மோட்டோ எக்ஸ் 2nd gen தற்போது ரூ.29,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது வெளியான போது 31,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ எக்ஸ் 2nd gen இந்தியாவில் குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளது

எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கும் போது மோட்டோ எக்ஸ் 2nd gen ஸ்டான்டார்டு மாடல் ரூ.23,999 விலையும், லெதர் மாடலுக்கு ரூ.25,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.மேலும் 32 ஜிபி மோட்டோ எக்ஸ் 2nd gen ரூ.32,999க்கு வெளியிட்டுள்ளது.

[2015 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

மோட்டோ எக்ஸ் 2nd gen சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எஹ்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. 9.9 எம்எம் தட்டையாகவும் 144 கிராம் எடை கொண்டுள்ளதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரைமரி கேமராவில் டூயல் ரிங் ப்ளாஷ் மற்றும் 4K வீடியோ பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 3ஜி, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் கொண்டுள்ளதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Moto X 2nd gen gets a price cut in India. Motorola India has given a price cut to the second-generation Moto X.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X