Home
News

ஆர்டர் அள்ளுது.. ரூ.16,000 விலையில் ஸ்டைலா பவர்ஃபுல்லா ஒரு Mobile.. Moto G85 5G மீது Flipkart ஸ்பெஷல் டீல்..

யாரும் எதிர்பார்த்திடாத விலையில் சூப்பர் லுக் உடன், ஸ்டைலான தோற்றத்துடன், அட்டகாசமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்ட ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா (Motorola) பிராண்டின் மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் சாதனம் குறைந்த விலையில் Flipkart மூலம் வாங்க கிடைக்கிறது. இதுவரை ரூ. 15,000 என்கிற பட்ஜெட் விலை வரம்பிற்குள் பெஸ்டான ஸ்மார்ட்போனை (best smartphone under Rs 15000) வாங்க நினைத்தவர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் இதன் மீது கிடைக்கும் சலுகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த அம்சங்களுடன், சூப்பர் ஸ்டைலான ஒரு போனை வாங்கும் விரும்பும் வாடிக்கையாளர்களை சென்ற வருடம் அதிகமாக கவர்ந்த ஒரு சாதனம் என்ற பெருமைக்கு சொந்தமானது தான் இந்த மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் சாதனம். முன்பு மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்மார்ட்போன் சாதனம், தற்போது ரூ. 16,000 விலை வரம்பிற்குள் வாங்க கிடைக்கிறது என்பது அதிசயம்.

ஆர்டர் அள்ளுது.. ரூ.16,000 விலையில் ஸ்டைலா பவர்ஃபுல்லா ஒரு Mobile..

ஆர்டர் அள்ளுது.. ரூ.16,000 விலையில் ஸ்டைலா பவர்ஃபுல்லா Moto G85 5G Mobile:

Motorola G85 5G ஸ்மார்ட்போன் சாதனம் சமீபத்தில் ரூ. 20,999 என்ற அசல் விலையுடன் பட்டியலிடப்பட்டது. பல காலமாக இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இதே விலையில் தான் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், திடீரென இன்று, இந்த புதிய ஸ்டைலிஷ் Motorola G85 5G ஸ்மார்ட்போன் மீது சிறப்பு விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Motorola G85 5G ஸ்மார்ட்போனின் விலை மீது 14% தள்ளுபடி இப்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் சிறப்பு டிஸ்கவுண்ட் மூலம், Motorola G85 5G ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை ரூ. 17,999 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இந்த மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது இத்தகைய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதே இல்லை. இந்த சிறப்பு சலுகை விலை மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ G85 5ஜி (Moto G85 5G):

மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 17,999 விலை வாங்க நல்ல டீலா என்று கேட்டால், உண்மையாகவே இது ஒரு அற்புதமான டீல் தான் மக்களே. கிரிஸ்டல் கிளியர் திறன் கொண்ட கர்வுடு டிஸ்பிளேவுடன, தரமான கேமரா, அட்டகாசமான சிப்செட், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று எல்லா அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

இதை ரூ. 17,999 வாங்க பெஸ்ட் டீல் தான் என்றாலும், இதன் விலையை இன்னும் கணிசமாக குறைக்க பிளிப்கார்ட் நிறுவனம் சிறப்பு வங்கி சலுகைகளையும் தற்போது வழங்குகிறது. மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ. 750 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1500 வரை சிறப்பு வங்கி சலுகை கிடைக்கிறது.

ஒவ்வொரு வங்கிக்கு ஏற்றார் போல இதன் சலுகை விலை மாறுபடும். மற்றும் EMI விருப்பத்திற்கு ஏற்றார் போல வங்கி சலுகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டோ G85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது Viva Magenta, Cobalt Blue, Olive Green, Urban Grey, ஆகிய 4 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. சிறப்பு வங்கி சலுகைக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 16,499 விலை வரை விலை குறைந்து வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G85 5G Viva Magenta Cobalt Blue Olive Green Urban Grey 8GB 128GB Goes On Sale Rs 16499 In Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X