இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

|

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியச் சந்தையில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்தியாவில் மலிவு விலையில் அட்டகாசமான சிறப்பம்சத்துடன் ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5

அதன்படி மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வருகிறது.

பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த

ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதிவிகிதம் கேஷ்பேக் சலுகை கடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி 8 பவர் லைட்

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் மேக்ஸ் விஷன் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் கூடிய

வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளேயின் காட்சி விகிதம் 20: 9 என்ற அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்

ஆக்டா கோர் மீடியாடெக் P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான விரிவாக்க மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க

கேமராவில் ஒரு 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல்

கொண்ட டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஏஎஃப், எல்இடி ஃபிளாஷ், பொக்கே, எச்டிஆர் மற்றும் பியூட்டி மோடு போன்ற கேமரா அம்சங்களையும் சாதனம் ஆதரிக்கிறது.

 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன்

இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் ப்ளோட்வேர் மற்றும் மோட்டோ கெஸ்டர் ஆதரவு இல்லாமல் அறிமுகம்

செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மோட்டோ ஜி 8 லைட் வாட்டர் ரெப்பலேண்ட் மற்றும் பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை

ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola Moto G8 Power Lite sale in India today at 12PM And More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X