நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்.!
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லூனார் சாம்பல் மற்றும் ப்ளஷ் தங்க நிறங்களில் வெளிவருகிறது இந்த மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் அட்டகாசமான ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.
மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் பிளஸ். மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல்
எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications