Just In
- 10 min ago
உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்
- 1 hr ago
இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!
- 2 hrs ago
FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?
- 3 hrs ago
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
Don't Miss
- Finance
எலக்ட்ரிக் காரா? வேணாம்ப்பா வேணாம்.. ஒதுங்கும் மாருதி சுசூகி.. ஏன் தெரியுமா..?!
- Sports
வரலாற்றிலேயே முதல் முறை.. ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனை.. அதுவும் முதல் போட்டியிலேயே!!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மாதிரி மென்மையான இதயம் கொண்டவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
Dubai DutyFree LuckyDraw: தரமான பரிசுகளை வென்ற இந்தியர்கள்! 62முதியவருக்கு ஒரு மில்லியன் டாலர் விழுந்திருக்கு!
- News
எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்த சோதனை.. கூடவே இருந்த கடம்பூர் ராஜுவிற்கு கொரோனா! தனபாலும் பாதிப்பு
- Movies
கமலுக்கு 400 கோடி வசூல் கொடுத்த விக்ரம்...விக்ரமிற்காக கமல் என்ன செய்தார் ?
- Travel
நீங்கள் இந்தியராக இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அறிமுகமானது மோட்டோ ஜி52ஜே 5ஜி: 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை இதுதான்!
மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போன்
மோட்டோ நிறுவனம் ஸ்னாப்டிராகன் 695 செயலியுடன் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது அதிக புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, ஐபி68 தரப்படுத்தப்பட்ட டஸ்ட் எதிர்ப்பு மற்றும் நீர் எதிர்ப்பு, 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தை மோட்டோ நிறுவனம் சைலண்டாக ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போன் விலை
மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போன் ஜப்பானின் விலை 39,800 ஜேபிஒய் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.24,000 ஆகும். மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது இன்க் பிளாக் மற்றும் பேர்ல் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது. ஜப்பானுக்கு வெளியே இந்த சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரத்தை மோட்டோரோலா இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

மோட்டோ ஜி52ஜே 5ஜி சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி52ஜே 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் எல்சிடி பேனலைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனமானது 1080 x 2460 பிக்சல்கள் தீர்மானத்தோடு முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த சாதனம் 20:9 விகிதத்தையும், 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் வழங்குகிறது. இந்த மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவோடு 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு
மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா உடன் 8 எம்பி சூப்பர் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் அமைப்பைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 13 எம்பி செல்பி சென்சார் கேமராவைக் கொண்டிருக்கிறது.

15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் ஃபேஸ் அன்லான் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது ஐபி68 ஆதரவோடு நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்தோடு வருகிறது. மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்குகிறது. இந்த சாதனமானது 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை 5, ப்ளூடூத், டைப் சி போர்ட் உள்ளிட்ட ஆதரவைக் கொண்டிருக்கிறது.

6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவு
மோட்டோ நிறுவனம் சமீபத்தில் ஜி71 எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆதரவோடு வருகிறது. மோட்டோ ஜி71எஸ் 5ஜி சாதனமானது 6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மோட்டோ ஜி71எஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது 6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவோடு முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 100% என்டிஎஸ்சி வண்ண வரம்பு ஆதரவோடு, எச்பிஎம் சூரிய ஒளி டிஸ்ப்ளே, உலகளாவிய டிசி மங்கலான காட்சி மற்றும் எஸ்ஜிஎஸ் இரட்டை காண் சான்றிதழ் பாதுகாப்பு ஆதரவோடு கிடைக்கிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999