Home
News

மோட்டோ ஜி5எஸ் & ஜி5எஸ் பிளஸ், இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash

தற்சமயம் மோட்டோ ஜி5எஸ், மோட்டோ ஜி5எஸ் பிளஸ் மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சில நாட்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி ஆஃபர் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5எஸ் & ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் வலைதளம் மூலம் மோட்டோ ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். கிறிஸ்துமஸ் விற்பனைக்காக இந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது, கிறிஸ்துமஸ் விற்பனைக்காக ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் & ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மோட்டோ எம் 3ஜி ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு மோட்டோ எம் 4ஜி ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது

மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மோட்டோ சி ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.5,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.5,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ ஜி5எஸ் & ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சலுகைகள் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G5 Moto G5s Plus Moto Z2 Play Moto E4 and Other Moto Smartphones Get Limited Period Discounts in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X