Home
News

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499 என்ற விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனத்தின் சில மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ ஹப்ஸ் என்கிற ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499 என்ற விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3000 வரை எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் ஃபிளிப்கார்ட் வலைதளம் மூலம் விலைகுறைக்கப்பட்ட மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும்.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோ ஹப்ஸ், அமேசான் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது,அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

மேலும் மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலைகுறைப்பு ஆஃபர் மார்ச் 27-ம் தேதி முதல் மார்ச்-29-ம் தேதி வரை இருக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto E4 Plus Moto G5S Plus Moto X4 Moto Z2 Play Available With Discounts in Moto Fest ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X