Home
News

மோட்டோ ஈ போன்களுக்கும் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்

By Meganathan

மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் போன்களுக்கு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில் மோட்டோ ஈ போனிற்க்கு மட்டும் தான் தற்சமயம் இந்த அப்டேட் வழங்கப்படாமல் இருக்கின்றது.

 மோட்டோ ஈ போன்களுக்கும் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்

ஆன்டிராய்டு 5.0 இயக்கு தளத்தை மோட்டோ ஈ ஸ்மார்ட்போனில் சோதனை செய்ய மோட்டோரோலாவின் கருத்து தெரிவிக்கும் குழுவிற்கு இந்தியாவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 மோட்டோ ஈ போன்களுக்கும் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்

இந்த சோதனை சரியாக நிறைவடைந்தால் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஈ போனிலும் இந்த அப்டேட்டை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 மோட்டோ ஈ போன்களுக்கும் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்

ஒரு ஆண்டில் 3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக மோட்டோரோலோ நிறுவனம் கடந்த வராம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 மோட்டோ ஈ போன்களுக்கும் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்

மோட்டோரோலா ஆன்டிராய்டு ஸ்டாக் வெர்ஷனை வழங்கி வருகின்றது என்பதோடு ஆன்டிராய்டு 5.0 அப்டேட் மற்றும் அதன் இன்டர்பேஸ் இந்த போனின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Moto E to get Android 5.0 Lollipop Update. While Moto G and Moto X have already received the Android 5.0 (Lollipop) update in India, the ultra-cheap Moto E has been left out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X