Home
News

மோட்டோ ஆண்டு விழா -சிறப்பு சலுகைகள் பிளிப்கார்ட்டில்.!

தனது மூன்றாம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிப்ரவரி 20-21 வரை புதிய சலுகைகளை அறிவித்துள்ளது மோட்டோ.அது குறித்த தகவல்கள் கீழே.

By Ilamparidi

தனது ஸ்மார்ட்போன்களின் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிற மோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ டேய்ஸ் என்று பிப்ரவரி 20-21 வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவன போன்களின் விற்பனையைத் துவக்கி மூன்றாண்டுகள் நிறைவுறுகிற நிலையில் மோட்டோ டேய்ஸ் என்கிற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித சலுகைகளை அளிக்கிறது.

அதுகுறித்த தகவல்கள் கீழே..

மோட்டோ:

மோட்டோ:

இந்தியாவில் தனது நிறுவன போன்களின் விற்பனையை துவக்கி மூன்றாண்டுகள் நிறைவுற்ற நிலையில் மோட்டோ நிறுவனம் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிப்ரவரி 20-21 வரை பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களையும் அறிவித்துள்ளது.

மோட்டோ டேய்ஸ்:

மோட்டோ டேய்ஸ்:

மோட்டோ டேய்ஸ் என இந்த நாட்களை குறிப்பிட்டுள்ள மோட்டோ நிறுவனம் இந்த நாட்களில் தனது நிறுவன பெண்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது.இதன்முலம் புதிய போன்களுக்கு சலுகையையும் பழைய போன்களை எக்ஸ்சேன்ஜ் வழியாகவும் மாற்றிக்கொள்ள இயலும்.ரூ.20000 க்கு மேற்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்களை வாங்குகிற வாடிக்கையாளர்கள் தமது பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஜ் சலுகையில் மூலம் மாற்றுவதால் ரூ.1000 வரை பெற இயலும்.

எந்தெந்த மாடல்களுக்கு:

எந்தெந்த மாடல்களுக்கு:

இந்த சலுகையானது மோட்டோவின் மோட்டோ இசட்,மோட்டோ இசட் பே,மோட்டோ எம்,மோட்டோ ஜி டர்போ எடிஷன்,மோட்டோ ஏ பவர்,மோட்டோ இ,மோட்டோ ஜி (இரண்டாம் தலைமுறை) மோட்டோ சி3 பவர்,மோட்டோ இ2,நெக்சஸ் 6உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சலுகைகளை பெறமுடியும்.

மேலும்:

மேலும்:

ரூபாய்.500 மோட்டோ இ பவர் மடலுக்கு 1000 மோட்டோ ஜி டர்போ மடலுக்கு சலுகையாக பெறமுடியும்.
மேலும்,மோட்டோ நெக்சஸ்6 32 ஜிபி சலுகை விலையில் ரூ.19,999 முந்தைய விலை 21,999,
64 ஜிபி சலுகை விலை 25,999 முந்தைய விலை 29,999 கும் பெற இயலும்.அதேபோல் 8 ஜி பி மோட்டோ 3 ஜென் சலுகை விலையில் ரூ.7,999 முந்தைய விலை ரூ.9,999 16ஜி பி 3ஜென் வகை மாடல் போன்கள் ரூ.6,999 முந்தைய விலை ரூ.8,999 க்கும் பெற இயலும்.

இரண்டுநாள் சலுகையில் :

இரண்டுநாள் சலுகையில் :

மோட்டோ டேய்ஸ் என்கிற மோட்டோ நிறுவனத்தின் ஆண்டு விழா சலுகையில் மோட்டோ 2ஜென் 4ஜி வகை போன்களை ரூபாய்.5,999 க்கும் 3ஜென் வகை போன்களை ரூ.4,999க்கும் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஸ்மார்ட் வாட்ச்:

மோட்டோ ஸ்மார்ட் வாட்ச்:

மோட்டோ தனது ஆண்டு விழாவினை முன்னிட்டு தன் நிறுவன போன்களுக்கு மட்டுமன்றி தனது நிறுவன வேறு சில கருவிகளையும் சலுகை விலையில் வழங்குகிறது.அவை,மோட்டோ ஸ்மார்ட் வாட்ச்,மோட்டோ மோட்ஸ்,மோட்டோ ஸ்மார்ட் செக்யூரிட்டி கருவிகள்,ஹெட்போன்கள் ஆகியனவாகும்.
மோட்டோ 360 2ஜென் ஸ்மார்ட்வாட்ச் (கோல்டு ப்ளாக் லெதர்) 19% சலுகைவிலையில் ரூபாய்.16,999 க்கும்,மோட்டோ 360 ஸ்மார்ட் சப்போர்ட் ஆரஞ்ச் வகை வாட்ச் 22% சலுகை விலையில் ரூபாய் 15,499க்கும் கிடைக்கிறது.மோட்டோ இன்ஸ்டா ஷேர் ப்ரொஜெக்டர் சலுகை விலையில் ரூபாய் 19,999க்கும்,மற்றும் முன்பணம் ஏதும் செலுத்திடாமல் இஎம்ஐ யில் ரூ.6,999 மதிப்புள்ள மோட்டோ ஸ்பீக்கர் களையும் வாங்கிட இயலும்.

ஸ்மார்ட் செக்யூரிட்டி கருவிகள்:

ஸ்மார்ட் செக்யூரிட்டி கருவிகள்:

மோட்டோ ஸ்மார்ட் செக்யூரிட்டி கருவிகளான மோட்டோ ஸ்மார்ட் செக்யூரிட்டி ட்ராக்கர்,போகஸ் 66,போகஸ் 73,வெவர் ரைடர் பிளஸ் ஸ்மார்ட் ஹெட்போன்ஸ்,எம்பிபி ஸ்மார்ட் மானிடரிங் சிஸ்டம் ஆகியனவற்றையும் சலுகை விலையில் நாம் வாங்கிட இயலும்.

ஹெட்போன்ஸ்:

ஹெட்போன்ஸ்:

மோட்டோ நிறுவனத்தின் ஹெட்போன்களையும் இப்போது நாம் சலுகை விலையில் பெற இயலும்.மைக் பொருத்தப்பட்ட மோட்டோரோலா பல்ஸ் மேக்ஸ் வயர் ஹெட்செட் 68% சலுகை விலையில் ரூ.799க்கும்,பல்ஸ் 2 வகை ஹெட்செட்கள் 56% சலுகை விலையில் ரூ.699க்கு பெற இயலும்.மேலும் லுமினீர்ஸ் வையர் ஹெட்செட்களை 55% சலுகை விலையில் ரூ.499 க்கும் பெற்றிட இயலும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் : பிளிப்கார்ட்டில் அதிரடி விலைக்ககுறைப்பு.!

Best Mobiles in India

English summary
Moto Anniversary Sale With Deals on Smartphones on Flipkart From February 20 to 21.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X