ஃபேஸ்புக் : ஹா ஹா.. ஹி ஹி.. லொல்..!

Written By:

'சந்தோசமான' பெரிய ரகசியம் ஒண்னு வெளியாகி இருக்கு மக்களே..! இந்த செய்தியானது ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு இன்னும் 'சிரிப்பு' தரும் என்பதில், சந்தேகமே இல்லை. ஏனெனில், இது ஃபேஸ்புக் பயனாளிகள் பற்றிய செய்தி தான்..!

ஃபேஸ்புக் : ஹா ஹா.. ஹி ஹி.. லொல்..!

அதாவது ஃபேஸ்புக்கில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் மகிழ்ச்சியை உணர்த்தும் வார்த்தை எது..? என்ற கேள்விக்கு மொத்தம் நான்கு பதில்கள்..! அவைகள் - ஹா ஹா, ஹி ஹி, லொல் (LOL) அல்லது சிரிக்கும் ஸ்மைலிக்கள்..!

ஃபேஸ்புக் : ஹா ஹா.. ஹி ஹி.. லொல்..!

இது சார்ந்த ஆய்வு ஒன்றில் மொத்தம் 51.4 % பேர் 'ஹா ஹா'வை பெரிதும் பயன்படுத்துவதாகவும், 33.7% பேர் ஸ்மைலிக்களையும், 12.7% ஃபேஸ்புக் பயனாளிகள் 'ஹி ஹி' என்பதையும், மீதமுள்ள 1.9% பேர் 'லொல்' (LOL) என்பதையும் அதிகம் பயன்படுத்துதாகவும் அந்த ஆய்வின் முடிவு, நம் ஃபேஸ்புக் சந்தோச வெளிப்பாட்டை பற்றி தெரிவிக்கிறது..!

ஃபேஸ்புக் : ஹா ஹா.. ஹி ஹி.. லொல்..!

இளம் மக்கள் பெரிதும் ஸ்மைலிக்களை பயன்படுத்துவதாகவும், அதிலும் இளம் ஆண்கள் 'ஹி ஹி' என்பதை அதிகம் பயன்ப்படுததுவதாகவும் இந்த ஆவியின் முடிவு விவரிக்கிறது. மேலும், 'ஹா ஹா ஹா' என்பதை விட 'ஹா ஹா' என்பது தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறதாம்..! சரி. உங்கள் அபிமான மகிழ்ச்சியின் வெளிப்பாடு எது..?!

 

English summary
Most people express happiness with "ha ha" followed by emojis, "he he" and "LOL (laughing out loud)", says a recent Facebook research on e-laughing.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot