ஸ்மார்ட்வாட்ச் புரளிகள் : விளையாட்டா சொன்னத நம்பிட்டீங்களா.?!

By Meganathan
|

சில நாட்களாக நம்மிடம் கொஞ்சம் பழக்கப்பட்ட கருவிகளில் முக்கியமான ஒன்று தான் ஸ்மார்ட்வாட்ச். இது உண்மையா நல்லதா இல்லையானு தெரியமால் கொஞ்சம் பேரும், நல்லா தெரியும்னு கொஞ்சம் பேரும் ஆளாளுக்கு பொய் கதைகளை பரப்பிட்டும் இருக்காங்க.

தொழில்நுட்ப கருவிகளில் இந்த நிலை சாதாரண ஒன்று தான் என்றாலும் ஸ்மார்ட்வாட்ச் புரளிகளை பற்றிய உண்மைகளை விளக்கும் விரிவான தொகுப்பு தான் இது. ஸ்மார்ட்வாட்ச் கருவிகளில் பரவலாக கூறப்படும் சில கட்டுக்கதைகளை பற்றி ஸ்லைடர்களில் பாருங்கள்.

 உண்மை :

உண்மை :

ஸ்மார்ட்வாட்ச் கருவிகளில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஹார்ட் டேர் சென்சார், பல்ஸ் மானிட்டர், உள்ளிட்டவை சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. ஆனால் இவை உடல் நலத்தை காக்க உதவும் அளவு கச்சிதமாகவே வேலை செய்யும்.

வித்தை :

வித்தை :

ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் அவை ஏதோ வினோத கருவயாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இவையும் மற்ற கருவிகளை போன்றே இயங்குகின்றது, பயன்பாடு மட்டுமே வேறுபடுகின்றது.

கண்ணாடி :

கண்ணாடி :

ஸ்மார்ட்போன் அம்சங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது என்றாலும் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் ஒரே போன்றே கருவியாகாது. ஸ்மார்ட்வாட்ச்கள் ஸ்மார்ட்போன்களின் நீட்டிப்பு ஆகும்.

பேட்டரி :

பேட்டரி :

ஸ்மார்ட்வாட்ச் கருவிகள் 4-5 மணி நேரம் பேக்கப் மட்டுமே வழங்கும் என்பது முற்றிலும் பொய். முழுமையாக சார்ஜ் செய்த பின் அவை 2-3 நாள் பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

விலை :

விலை :

ஸ்மார்ட்வாட்ச்களின் விலை அதிகம் என்ற குற்றச்சாட்டு பெருமளவு இருக்கின்றது, ஆனால் இந்த நிலை விரைவில் மாறும். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது இந்த தகவலை உறுதி செய்கின்றது.

எடை :

எடை :

ஸ்மார்ட்வாட்ச்கள் பார்க்க தடிமானக கைகளில் கட்டப்படுவதால் அவைகளின் எடை அதிகமாக இருக்காது. குறைந்த எடை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களும் சந்தையில் கிடைக்கின்றது.

முடிவு :

முடிவு :

ஸ்மார்ட்வாட்ச்களின் காலம் முடிந்து விட்டது என கூறப்படுவதும் பொய் தான். பல்வேறு நிறுவனங்களும் தங்களது முதல் ஸ்மார்ட்வாட்ச்களை இன்னும் வெளியிடவில்லை என்பதால் இன்னும் பல்வேறு வளர்ச்சிகளை ஸ்மார்ட்வாட்ச்களில் எதிர்பார்க்கலாம்.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவே வெறுக்கும் ஒரு முகம் : நம்ம ஏர்டெல் 4ஜி பொண்ணு..??!


ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Most smartwatch myths busted. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X