2021 இவுங்களுக்கு அமோகம்- கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபோன்கள் பட்டியல் இதோ: இப்படியும் வரவேற்பு இருக்குமோ!

|

ப்ரீமியம் என்ற வார்த்தைக்கு பொருத்தமான சொல் ஐபோன்கள். ஒருவரின் செல்வத் தகுதியை அவர்களின் பொருட்கள் வைத்து மதிப்பிடலாம் என்றால் அதில் முக்கிய இடத்தில் இருப்பது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் ஆக தான் இருக்கும். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் ஐபோன் சாதனத்துக்கு மாற வேண்டும் என எண்ணம் இருக்கும். ஆப்பிள் ஐபோன்கள் பயனர்களின் முக்கிய தொகுப்பை வழங்குகின்றன. ஆப்பிள் ஐபோன் விலை ப்ரீமியம் ரகத்தில் இருந்தாலும் வழங்கப்படும் தள்ளுபடிகள், கேஷ்பேக் சலுகைகள் மற்றும் இஎம்ஐ திட்டங்கள் பலரையும் ஐபோன்கள் வாங்க வைக்கின்றன.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபோன் மாடல்கள்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபோன் மாடல்கள்

இந்த ஆண்டு ஆப்பிள் நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 12 ப்ரோ மாடல்களை நிறுத்தி ஐபோன் 13 மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 தொடர்களின் விலையை நிறுவனம் குறைத்தது. சாதனம் மிகவும் மலிவு விலையில் இருக்கின்றன. 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபோன் மாடல்கள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13

விலை: ரூ. 79,900

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

தங்கள் வீடியோக்களை தாமாகவே கவனம் செலுத்தும் சினிமாப் பயன்முறை பதிவு

12MP வைட் மற்றும் அல்ட்ரா வைட் கேமராக்கள் கொண்ட மேம்பட்ட இரட்டை கேமரா அமைப்பு, ஸ்மார்ட் HDR 4, நைட் மோட், 4K டால்பி விஷன் HDR பதிவு

12 எம்பி ட்ரூடெப்த் முன்புற செல்பி கேமரா, நைட் மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்

அதிவேக செயல்திறனுக்கான A15 பயோனிக் சிப்

19 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்

செராமிக் ஷீல்டுடன் நீடித்த வடிவமைப்பு

தொழில்துறையில் முன்னணி IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட்

iOS 15 ஆனது முந்தைய ஐபோன் சாதனங்கள விட பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ

விலை: ரூ. 119,900

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஹெக்ஸ்-கோர் ஆப்பிள் ஏ14 பயோனிக்

6ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி, 512ஜிபி உள்சேமிப்பு

OIS உடன் 12 எம்பி + 12 எம்பி + 12 எம்பி டிரிபிள் கேமரா

12 எம்பி முன்புற எதிர்கொள்ளும் கேமரா

ஃபேஸ் ஐடி, ப்ளூடூத் 5.0, எல்டிஇ ஆதரவு

ஐபி68 வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு

அனிமோஜி

வயர்லெஸ் சார்ஜிங்

Li-Ion 2815 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

விலை: ரூ.1,29,900

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஹெக்ஸ்-கோர் ஆப்பிள் ஏ14 பயோனிக்

6ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி உள்சேமிப்பு

12 எம்பி + 12 எம்பி + 12 எம்பி டிரிபிள் கேமரா

12MP முன் எதிர்கொள்ளும் கேமரா

ஃபேஸ் ஐடி

ப்ளூடூத் 5.0

LTE ஆதரவு

IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு

அனிமோஜி

வயர்லெஸ் சார்ஜிங்

Li-Ion 3687 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 12 மினி

ஆப்பிள் ஐபோன் 12 மினி

விலை: ரூ.59,900

5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

128 ஜிபி ரோம்

12 எம்பி + 12 எம்பி பின்புற கேமரா

12 எம்பி முன்புற செல்பி கேமரா

அடுத்த தலைமுறை நியூரல் எஞ்சின் செயலியுடன் கூடிய A14 பயோனிக் சிப்

IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட், OLED டிஸ்ப்ளே

Li-Ion 2227 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12

விலை: ரூ.65,900

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஹெக்ஸ்-கோர் ஆப்பிள் ஏ14 பயோனிக்

6ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 எம்பி + 12 எம்பி இரட்டை கேமரா

12 எம்பி முன்புற செல்பி கேமரா

ஃபேஸ் ஐடி, ப்ளூடூத் 5.0, எல்டிஇ ஆதரவு

IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட், அனிமோஜி, வயர்லெஸ் சார்ஜிங்

Li-Ion 2815 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13

விலை: ரூ.79,900

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

12 எம்பி வைட் மற்றும் அல்ட்ரா வைட் கேமராக்கள்

12 எம்பி ட்ரூ டெப்த் முன்புற கேமரா

மின்னல் வேக செயல்திறனுக்கான A15 பயோனிக் சிப், 19 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் வசதி,
செராமிக் ஷீல்டுடன் நீடித்த வடிவமைப்பு, IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட்

iOS 15 ஆனது முந்தைய ஐபோன் சாதனத்தை விட பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது

Li-Ion 3240 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 13 மினி

ஆப்பிள் ஐபோன் 13 மினி

விலை: ரூ.69,900

5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

தங்கள் வீடியோக்களை தாமாகவே கவனம் செலுத்தும் சினிமாப் பயன்முறை பதிவு

12 எம்பி வைட் மற்றும் அல்ட்ரா வைட் கேமராக்கள் கொண்ட மேம்பட்ட இரட்டை கேமரா அமைப்பு, ஸ்மார்ட் HDR 4, நைட் மோட், 4K டால்பி விஷன் HDR பதிவு

12 எம்பி ட்ரூடெப்த் முன்புற கேமரா, நைட் மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்

மின்னல் வேக செயல்திறனுக்கான A15 பயோனிக் சிப், 17 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் வசதி, செராமிக் ஷீல்டுடன் நீடித்த வடிவமைப்பு, IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட், ஐஓஎஸ் 15, Li-Ion 2438 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

விலை: ரூ.1,29,900

6.7-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

தங்கள் வீடியோக்களை தாமாகவே கவனம் செலுத்தும் சினிமாப் பயன்முறை பதிவு

12 எம்பி பின்புற கேமரா

12 எம்பி ட்ரூடெப்த் முன்புற செல்பி கேமரா, நைட் மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்

மின்னல் வேக செயல்திறனுக்கான A15 பயோனிக் சிப்

28 மணிநேர வீடியோ பிளேபேக், iPhone சாதனத்தில் எப்போதும் சிறந்த பேட்டரி ஆயுள், செராமிக் ஷீல்டுடன் நீடித்த வடிவமைப்பு, IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட்

iOS 15 ஆனது முந்தைய ஐபோன் சாதனத்தை விட பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது

Li-Ion 4352 எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி வசதி

https://tamil.gizbot.com/news/pm-modi-twitter-account-hacked-now-restored-tweet-on-bitcoin-deleted-031677.html

Most Read Articles
Best Mobiles in India

English summary
Most Searched Iphone Models on 2021 in Google: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X