Home
News

சிலிகான் வேலியின் இந்திய புலிகள்

சிலிகான் வேலி : அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கின்றது சிலிகான் வேலி. உலக பிரபலமாக இருக்கும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதி தான் சிலிகான் வேலி.

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட பல பெறும் நிறுவனங்களின் கூடாரமாக இருக்கும் சிலிகான் வேலியில் இந்திய ராஜ்ஜியம் அதிகம் இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா, இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சில இந்தியர்கள் சார்ந்த தொகுப்பு தான் இது.

சத்யா நடெல்லா

சத்யா நடெல்லா

ஹைத்ராபாத்தில் பிறந்த நடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

ஷாந்தனு நாராயன்

ஷாந்தனு நாராயன்

52 வயதான ஷாந்தனு ஹைத்ராபாத்தில் வளர்நதார் என்பதோடு அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பத்மஸ்ரீ வாரியர்

பத்மஸ்ரீ வாரியர்

1961 ஆம் ஆண்டு விஜயவாடாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த வாரியர் சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

வினோத் கோஷ்லா

வினோத் கோஷ்லா

1955 ஆம் ஆண்டு தில்லியில் பிறந்த வினோத் கோஷ்லா சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

அமித் சிங்கல்

அமித் சிங்கல்

ஜான்சியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த அமித் கூகுள் தேடல்களுக்கான அல்காரிதம்களுக்கு பொறுப்பு வகிக்கின்றார்.

ருச்சி சங்வி

ருச்சி சங்வி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் ப்ராடக்ட் மேனேஜராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை ருச்சி சங்கவியை சேரும்.

தீபக் அஹுஜா

தீபக் அஹுஜா

வாரனாசியில் 1985 ஆம் ஆண்டு பிறந்த தீபக் டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

பூஜா ஷங்கர்

பூஜா ஷங்கர்

பியாஸ்ஸா எனும் இணைய சேவையை துவங்கி இன்று கோஷ்லா மற்றும் பெஸ்மர் போன்ற நிருவனங்கள் இந்த திட்டத்தில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றனர்.

கவிடார்க் ராம் ஸ்ரீராம்

கவிடார்க் ராம் ஸ்ரீராம்

ஷெர்பாலோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தை நிறுவியதோடு இன்று சிலிகான் வேலியில் மிகப்பெரிய பிரபலமாக இருக்கின்றார் ஸ்ரீராம்.

Best Mobiles in India

English summary
Check out here the Most Prominent Indian-Americans In Silicon Valley. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X