இதுல தேடினால் கிடைக்காத விஷயமே இல்லங்க..!

Posted By:

நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம், யாருக்கும் தெரியலனா உடனே என்ன செய்வோம்..?! டக்குனு பதில் ஞாபகம் வந்துருக்குமே.. நீங்க நினைச்ச பதில் சரிதான் - கூகுள் செய்து தெரிந்து கொள்வோம், அப்படித்தானே..!

கூகுள்..! உலகிலேயே அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் சர்ச் என்ஜின், அதாவது தேடு பொறி என்பது நம்மகு சொல்லாமலேயே நன்றாக தெரியும். ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மற்றும் வேறு பிரபலமான தேடு பொறிகள் என்ன என்ன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..?!

தெரியாதென்றால் வாங்க தெரிந்து கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிலவரப்படி, அலெக்சா ரேன்க் அடிப்படையில், மிகவும் பிரபலாமன சர்ச் என்ஜின்களின் பட்டியலைதான் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் (Google) :

கூகுள் (Google) :

அலெக்சா ரேன்க் - 01
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 1,100,000,000

பிங் (Bing) :

பிங் (Bing) :

அலெக்சா ரேன்க் - 22
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 350,000,000

யாஹூ (Yahoo) :

யாஹூ (Yahoo) :

அலெக்சா ரேன்க் - கிடைக்கவில்லை.
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 300,000,000

அஸ்க் (Ask) :

அஸ்க் (Ask) :

அலெக்சா ரேன்க் - 31
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 245,000,000

ஏஓஎல். (Aol.) :

ஏஓஎல். (Aol.) :

அலெக்சா ரேன்க் - கிடைக்கவில்லை.
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 125,000,000

வாவ் (Wow) :

வாவ் (Wow) :

அலெக்சா ரேன்க் - 767
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 100,000,000

வெப்க்ராவ்ளர் (Webcrawler) :

வெப்க்ராவ்ளர் (Webcrawler) :

அலெக்சா ரேன்க் - 674
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 65,000,000

மைவெப்சேர்ச் (MyWebSearch) :

மைவெப்சேர்ச் (MyWebSearch) :

அலெக்சா ரேன்க் - 405
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 60,000,000

இன்ஃபோஸ்பேஸ் (Infospace) :

இன்ஃபோஸ்பேஸ் (Infospace) :

அலெக்சா ரேன்க் - 2110
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 24,000,000

இன்ஃபோ (Info) :

இன்ஃபோ (Info) :

அலெக்சா ரேன்க் - 1938
சராசரி மாத வருகையாளர்கள் மதிப்பீடு - 13,500,000

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here most popular Search Engines. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot