பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் டாப் 10 விளையாட்டுகள்

Posted By:

மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் எனப்படும் முகநூலில் இன்று பலரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் முகநூலில் பல புதிய சேவைகள் அறிமுக்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

30 வயதில் உலக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களை பார்ப்போமா

இதோடு முகநூலில் பல விளையாட்டுகளும் இருக்கின்றன. கருத்துகளை பறிமாறும் போது களைப்பை போக்க சிலர் விளையாடவும் செய்கின்றனர், அந்த வகையில் முகநூலில் பிரபலமாக இருக்கும் டாப் 10 விளையாட்டுகள் இவை தான்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 கேன்டி க்ரஷ் சாகா

Candy Crush Saga

இந்த விளையாட்டை விளையாடாமல் யாரும் இருக்க முடியாது என்பதை விட கேள்வி படாமல் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 148 மில்லியனுக்கும் அதிகமானோர் இதை விளையாி வருகின்றனர்

 ஃபார்ம் ஹீரோஸ் சாகா

Farm Heroes Saga

மாதம் 40 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது ஃபார்ம் ஹீரோஸ் சாகா விளையாட்டு புதிர் சார்ந்த விளையாட்டு

பெட் ரெஸ்கியூ சாகா

Pet Rescue Saga

மூன்றாவது சாகா விளையாட்டாக பெட் ரெஸ்கியூ சாகா இருக்கின்றது. இந்த விளையாட்டை மாதம் 36 மில்லியன் பேர் விளையாடுகின்றனர்

 ஃபார்ம்வில் 2

Farmville 2

சிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 28 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்

டிராகன் சிட்டி

Dragon City

ஸ்பெயின் விளையாட்டு துறை சார்பில் இந்த விளையாட்டு பட்டயலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. இதை மாதம் 26 மில்லியன் பயனாளிகள் விளையாடுகின்றனர்.

க்ரிமினல் கேஸ்

Criminal Case

மாதம் 25 மில்லியன் பயனாளிகளோடு பிரபலமாக இருக்கும் க்ரிமினல் கேஸ் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கூறலாம்.

 ட்ரிவியா க்ராக்

Trivia Crack

எட்டர்மேக்ஸ் Etermax நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு வினாடி வினா போன்றதாக உள்ளது. இந்த விளையாட்டை மாதம் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்

பபுள் விட்ச் 2 சாகா

Bubble Witch 2 Saga

பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் இந்த விளையாட்டு பட்டியலில் 8 ஆம் இடம் பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 டெக்சாஸ் ஹோல்டெம் போக்கர்

Texas HoldEm Poker

சிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு மாதம் 21 மில்லியன் பயனாளிகளோடு பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.

 8 பால் பூல்

8 Ball Pool

மினி க்ளிப் Miniclip நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Most Popular Facebook Games Of 2014. Here you will find Most Popular Facebook Games Of 2014
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot