கேமிராவில் பதிவான நம்பமுடியாத மின்னல் தாக்குதல்..!

|

முன்பெல்லாம் எது நடந்தால் மனித கண்கள் மட்டும்தான் சாட்சியாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை, எது நடந்தாலும்,அது எப்போது எங்கே நடந்தாலும் அதை யாராவது ஒருவர் கேமிராவை பயன்படுத்தி ஒரு போட்டோவோ அல்லது ஒரு வீடியோவோ எடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் தொழில்நுட்பத்திற்கு ஒரு நன்றி, ஏனெனில் கேமிரா என்ற ஒரு கருவி அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து எல்லோர் கைகளுக்கும் இப்போது அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாக, கேமிராவில் பதிவான நம்பமுடியாத மின்னல் தாக்குதல் சம்பவங்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்து உள்ளோம். 8-வது ஸ்லை டேரில் வரும் மின்னல் தாக்குதல் அசாத்தியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!

01. வாட்டிகன் நகரம் :

01. வாட்டிகன் நகரம் :

பிரபல வாட்டிகன் மாளிகையை மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

02. பிரேசில் :

02. பிரேசில் :

தி க்ரிஸ்ட் தி ரீடீமர் சிலையை (The Christ the Redeemer Statue) மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

03. அமெரிக்கா :

03. அமெரிக்கா :

சான் ப்ரான்சிஸ்க்கோ பாலத்தை எட்டு மின்னல்கள் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

04. கனடா :

04. கனடா :

டோரோன்ட்டோ வில் உள்ள தி சிஎன் டவரை (The CN Tower) மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

05. ப்ரான்ஸ் :

05. ப்ரான்ஸ் :

பிரபல ஈஃபில் டவரை மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

06. எமிரேட் :

06. எமிரேட் :

உலகின் மிக உயரமான கட்டிட மான பூர்ஜ் கஹாலிஃபாவை (Burj Khalifa) மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

07. அமெரிக்கா :

07. அமெரிக்கா :

பிரபல வாஷிங்டன் நினைவு தூணை மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

08. அமெரிக்கா :

08. அமெரிக்கா :

பிரபல சுதந்திர தேவி சிலையை (The Statue of Liberty) மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

09. அமெரிக்கா :

09. அமெரிக்கா :

தி ஏடி&டி கட்டிடம் (AT&T Building) மின்னல் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

10. அமெரிக்கா :

10. அமெரிக்கா :

அரிசோனாவில் உள்ள தி கிரான்ட் கேன்யான் (The Grand Canyon) மலையை மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!

11.அட்லான்டா விமான நிலையத்தில் :

டெல்டா விமானம் மின்னல் தாக்குதலுக்கு ஆளான போது எடுக்கப்பட்ட வீடியோ..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about some Most Impressive Photos of Lightning Striking Famous Places. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X