உலகின் வசீகரமான தொழில்நுட்ப அலுவலகங்கள்..
உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் கிளைகளை துவங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இங்கு உலகமே வியக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சில தொழில்நுட்ப அலுவலகங்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களை வியக்க வைக்கும் சில தொழில்நுட்ப அலுவலகங்களின் பட்டியலை பாருங்கள்..

கூகுள்
இந்தியாவில் அமைந்திருக்கும் கூகுள் அலுவலகம்.

கூகுள்
ஹைத்ராபாத்தில் அமைந்திருக்கும் கூகுள் அலுவலகம்.

பெங்களூர்
பெங்களூரில் அமைந்திருக்கும் கூகுள் அலுவலகம்.

பெங்களூர்
பெங்களூரில் அமைந்திருக்கும் கூகுள் அலுவலகத்தின் உள்புறம்.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் அலுவலகத்தின் உள்புறம்.

மைக்ரோசாப்ட்
இந்தியாவில் உருவாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மைக்ரோசாப்ட்
இந்தியாவில் உருவாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிருவனத்தின் மற்றொரு பகுதி.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் அலுவலகத்தின் உள்புறம்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் அலுவலகத்தின் மற்றொரு பகுதி.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதி.


Click it and Unblock the Notifications