கேஜெட்கள் - இது அம்பானிகளுக்கானது..!

Written By:

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க பாடுப்பட்டு வரும் நிலையில் இதற்கு நேர்மாறாக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகின்றது. பல கருவிகளின் விலை இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் நிலையில் மற்ற நாடுகளில் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கின்றது.

எதையுமே குதர்க்கமாக செய்து பழக்கப்பட்ட வெளிநாட்டினர், கருவிகளின் விலையை சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவு வைத்திருக்கின்றனர். விலைக்கு ஏற்ற தரம் இருந்தாலும் இவைகளை அம்பானிகளால் மட்டுமே வாங்க முடியும்...!

அப்படியா..? என்று ஷாக் ஆகாமல் அவை என்னென்ன கருவி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் 6

ஐபோன் 6

24 கேரட் தங்கம் மற்றும் சிறிய வைரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐபோனின் விலை ரூ.171301500

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

வைரம் பொறித்த இந்த ஆப்பிள் வாட்ச் சாதாரண ஆப்பிள் வாட்ச் மாடலை விட விலை அதிகம். லக்ஸ் வாட்ச் ஓம்னி நிறுவனம் தயாரித்த இந்த ஆப்பிள் வாட்ச் கருவியன் விலை ரூ.72,95,857.78

எல்ஜி 105

எல்ஜி 105" டிவி

266.5 செமீ திரை கொண்ட எல்ஜி நிறுவனத்தின் தொலைகாட்சி பெட்டியின் விலை ரூ.60 லட்சம்.

ரால்ஸ் ராயஸ் 102எக்ஸ் எலக்ட்ரிக் கார்

ரால்ஸ் ராயஸ் 102எக்ஸ் எலக்ட்ரிக் கார்

விலை உயர்ந்த ஆடம்பர ரகத்தை சேர்ந்த ரால்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.101512000.00

அபைஸ் ஏபி-1266

அபைஸ் ஏபி-1266

இது ஒரு ஆடம்பர ஹெட்போனாகும், இதன் விலை ரூ.348630.28

டிராகன் மற்றும் ஸ்பைடர் கேஸ்

டிராகன் மற்றும் ஸ்பைடர் கேஸ்

உலகின் விலை உயர்ந்த ஐபோன் கேஸ் இது தான். அனிதா மை தான் 18 கேரட் வெள்ளை தங்கம் மற்றும் உண்மையான வைரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

லுவக்லியோ லேப்டாப்

லுவக்லியோ லேப்டாப்

முற்றிலும் தங்கம் மற்றும் வைரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த லாப்டாப் விலை ரூ.63445000.00

ஐபேட் ஏர் 2

ஐபேட் ஏர் 2

கோல்டு ப்ளேட் ஐபேட் ஏர் 2 உலகின் விலை உயர்ந்த டேப்ளட் என்ற பெருமையை கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ.161530.97

கோல்டன் ப்ளே ஸ்டேஷன் 4

கோல்டன் ப்ளே ஸ்டேஷன் 4

சோனி ப்ளே ஸ்டேஷன் கருவிகள் டிஜிட்டல் கேமிங் உலகில் சிறந்ததாக இருக்கும் நிலையில் கட்டி எனும் இத்தாலி வடிவமைப்பாளர் ரோஸ் கோல்டு மூலம் ப்ளே ஸ்டேஷன் கருவியை வடிவமைத்திருக்கின்றார். இதன் விலை ரூ.888370.00

லாப்டாப் ஸ்லீவ்

லாப்டாப் ஸ்லீவ்

காவர்பீ எனும் நிறுவனம் விலை உயர்ந்த லாப்டாப் பையினை உருவாக்கியுள்ளது. 8,800 ரவுன்டு கட் வைரங்களை கொண்டிருக்கும் இந்த பையின் விலை இதன் விலை ரூ.698005000.00

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Following are some Most Expensive Gadgets In The World. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot